கேரிசன் விளையாட்டரங்கம்
உந்தியாவின் மேகாலயாவிலுள்ள விளையாட்டரங்கம்
கேரிசன் விளையாட்டரங்கம் (Garrison Ground) இந்தியாவின் மேகாலயா மாநிலம் சில்லாங்கு நகரில் அமைந்துள்ள ஒரு பல்நோக்கு அரங்கமாகும். முக்கியமாக கால்பந்து, துடுப்பாட்டம் மற்றும் பிற விளையாட்டுகளுக்கான போட்டிகள் நடத்த இவ்வரங்கம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இங்கு சில்லாங்கு லாஜாங்கு கால்பந்து கழகத்தின் உள்ளூர் ஐ-கூட்டிணைவு கால்பந்துப் போட்டிகள் நடைபெறுகின்றன. [1] [2]
முழுமையான பெயர் | கேரிசன் விளையாட்டரங்கம் |
---|---|
அமைவிடம் | சில்லாங், மேகாலயா |
உரிமையாளர் | வடக்கு தொடருந்து மண்டலம் |
இயக்குநர் | வடக்கு தொடருந்து மண்டலம் |
இருக்கை எண்ணிக்கை | 5,000 |
கட்டுமானம் | |
Broke ground | 1963 |
திறக்கப்பட்டது | 1963 |
குடியிருப்போர் | |
சில்லாங்கு லாசாங்கு கால்பந்துக் கழகம் | |
வலைத்தளம் | |
Cricketarchive |
1964 ஆம் ஆண்டு அசாம் துடுப்பாட்ட அணி ஒன்றிணைந்த மாகாண துடுப்பாட்ட அணிக்கு எதிராக [3] விளையாடியது முதல் 1989 ஆம் ஆண்டு வரை ஒற்றை ரஞ்சி கோப்பை போட்டிகள் [4] கேரிசன் அரங்கத்தில் நடைபெற்றன. ஆனால் அதன் பின்னர் அரங்கம் முதல் தரமற்ற போட்டிகளை நடத்தி வருகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Plea for lifting of restriction on use of Garrison Ground". Archived from the original on 2015-12-08. பார்க்கப்பட்ட நாள் 2021-07-05.
- ↑ Shillong Football: A peek through the century
- ↑ Scorecard
- ↑ First-class matches