கேவோ வாங் தவளை
கேவோ வாங் தவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | இராணிடே
|
பேரினம்: | கியூமெரானா
|
இனம்: | கி. மியோபசு
|
இருசொற் பெயரீடு | |
கியூமெரானா மியோபசு (பெளலெஞ்சர், 1918)[2] | |
வேறு பெயர்கள் | |
ரானா மியோபசு பெளலெஞ்சர், 1918 |
கேவோ வாங் தவளை (Humerana miopus-கியூமெரானா மியோபசு) அல்லது மூக்கோடு தவளை[3] என்றும் அழைக்கப்படும் தவளை கியூமெரானா பேரினத்தில் 1918-இல் அடையாளம் காணப்பட்ட ஒரு தவளை சிற்றினம் ஆகும். இந்த சிற்றினம் தெற்கு தாய்லாந்து மற்றும் தீபகற்ப மலேசியாவில் காணப்படுகிறது. இது உள்நாட்டில் பொதுவானது.[1][4]
இதன் முதுகுப்பகுதி சாம்பல்-பழுப்பு நிறத்திலிருந்து ஆரஞ்சு-சிவப்பு நிறமாகக் காணப்படும். பின்புறத்தில் மூலைவிட்ட கோடுகள் கருப்பு நிறத்திலும், மேல் உதடு வெள்ளை நிறத்திலும் முன் மற்றும் பின் கரங்கள் அடர் குறுக்கு-பட்டையுடன், தொடையின் பின்புறம் பளிங்கு கருப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் காணப்படும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 IUCN SSC Amphibian Specialist Group (2014). "Humerana miopus". IUCN Red List of Threatened Species 2014: e.T58667A54777774. doi:10.2305/IUCN.UK.2014-3.RLTS.T58667A54777774.en. https://www.iucnredlist.org/species/58667/54777774. பார்த்த நாள்: 13 November 2021.
- ↑ Frost, Darrel R. (2013). "Humerana miopus (Boulenger, 1918)". Amphibian Species of the World 5.6, an Online Reference. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 31 March 2013.
- ↑ Frank and Ramus, 1995, Compl. Guide Scient. Common Names Amph. Rept. World: 108
- ↑ Frost, Grant, Faivovich, Bain, Haas, Haddad, de Sá, Channing, Wilkinson, Donnellan, Raxworthy, Campbell, Blotto, Moler, Drewes, Nussbaum, Lynch, Green, and Wheeler, 2006, Bull. Am. Mus. Nat. Hist., 297: 368