கே.ஆர் புரம் (பெங்களூர்)

கிருட்டினராசபுரம் (அ) கிருஷ்ணராஜபுரம் (அ) பொதுவாக " கே . ஆர் புரம் " பெங்களூரின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு சிறப்பான பகுதியாகும்.

கிருஷ்ணராஜபுரம்
—  கிழக்கு பெங்களூர்  —
கிருஷ்ணராஜபுரம்
அமைவிடம்: கிருஷ்ணராஜபுரம், பெங்களூர்
ஆள்கூறு 25°03′N 89°27′E / 25.05°N 89.45°E / 25.05; 89.45
நாடு  இந்தியா
மாநிலம் கருநாடகம்
மாவட்டம் பெங்களூர் நகர்ப்புறம்
ஆளுநர் தவார் சந்த் கெலாட்
முதலமைச்சர் கே. சித்தராமையா
மக்களவைத் தொகுதி கிருஷ்ணராஜபுரம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

நிர்வாகம்

தொகு

இது "கிழக்கு தாலுக்கா"வின் தலைமையகம் ஆகும்.

சிறப்புக்கள்

தொகு

" K .R Puram " ரயில் நிலையம் புகழ் மிக்கது. அணைத்து ரயில்களும் இன்று நின்றுதான் செல்லும் . இது பெங்களூர் - ஜோலார்பேட்டை பாதையில் உள்ளது .

அமைவிடம்

தொகு

இது பெங்களூரின் "பழைய மதராசு சாலை (N .H - 4)" (ஓல்ட் மெட்ராஸ் ரோடு) இல் உள்ளது.

தமிழர்

தொகு

இங்கு 2011 ஆண்டு கணக்கீட்டின் படி 3,00,000 அதிகமான மக்கள் வாழ்கிறார்கள். இங்கு 80 % விழுக்காடு மக்கள் தமிழர் ஆவர். தமிழரின் மக்கள் தொகை 2,25,000 ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே.ஆர்_புரம்_(பெங்களூர்)&oldid=1440612" இலிருந்து மீள்விக்கப்பட்டது