கே. பத்மராஜன்
கே.பத்மராஜன் என்பவர் “தேர்தல் மன்னன் பத்மராஜன்” என அறியப்படும் ஒரு சாதனையாளர். சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த இவர் ஒரு ஓமியோபதி மருத்துவர். இவர் இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் பல முறை போட்டியிட்டு லிம்கா, கின்னசு போன்ற சாதனைப் புத்தகங்களில் சாதனையாளராக இடம் பெற்றிருக்கிறார்.
சாதனையாளர்
தொகு- இவர் கடந்த 1988 ம் ஆண்டு முதல் இந்தியநாட்டில் நடக்கும் பல்வேறு தேர்தல்களில் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்.
- இந்தியா முழுவதும் சட்டசபை, நாடாளுமன்றம் உள்ளிட்ட பல தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறார். கடந்த 2003 ம் ஆண்டு லிம்கா சாதனைப் புத்தகத்திலும், கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.[1][2][3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.exposeknowledge.com/kb/5960-election-king-india.aspx பரணிடப்பட்டது 2012-01-26 at the வந்தவழி இயந்திரம் Election King of India Expose Knowledge
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2495559.ece Election King The Hindu
- ↑ http://www.hindu.com/2011/04/05/stories/2011040554120200.htm பரணிடப்பட்டது 2011-04-09 at the வந்தவழி இயந்திரம் Counting on Guinness record
- ↑ http://www.thehindu.com/news/cities/Chennai/article1597310.ece Aiming not at victory, but at Guinness Book record