கே. வெங்கடபதி
இந்திய அரசியல்வாதி
கண்ணுசாமி வெங்கடபதி (Kannusamy Venkatapathy பிறப்பு 15 சூன் 1946) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த திமுக அரசியல்வாதியாவார். 14வது மக்களவை உறுப்பினராக இருந்தார். தமிழ்நாட்டின் கடலூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]
கே. வெங்கடபதி | |
---|---|
முன்னாள் மத்திய அமைச்சர் | |
தொகுதி | கடலூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 சூன் 1946 S.V. பாளையம், சங்கராபுரம் வட்டம், தமிழ்நாடு |
அரசியல் கட்சி | திமுக |
துணைவர் | வசந்தா |
பிள்ளைகள் | 1 மகள் |
வாழிடம் | கள்ளக்குறிச்சி |
As of 22 September, 2006 மூலம்: [1] |
2004 ஆம் ஆண்டு இவர் பதினான்காவது மக்களவை அமைச்சரவையில் சட்டம் மற்றும் நீதித்துறையின் இணை அமைச்சராக இருந்தார்.[1]
மேற்கோள்கள் தொகு
- ↑ 1.0 1.1 "Venkatapathy,Shri Kannusamy". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 2 May 2011.