கைன்மெட்டால் எம்ஜி 3
எம்ஜி 3 (MG 3) என்பது ஒரு ஜெர்மனிய பொது நோக்க இயந்திரத் துப்பாக்கி ஆகும். இது 7.62×51மிமீ இரவையினைப் பயன்படுத்துகிறது. இது இரண்டாம் உலகப் போர் கால எம்ஜி 42 இயந்திரத் துப்பாக்கி வடிவத்திலிருந்து தயாரிக்கப்பட்டது.[3]
எம்ஜி 3 | |
---|---|
எம்ஜி 3 | |
வகை | பொது நோக்க இயந்திரத் துப்பாக்கி |
அமைக்கப்பட்ட நாடு | மேற்கு செருமனி |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 1960–தற்போது |
பயன் படுத்தியவர் | பல |
போர்கள் | ஈரான் – ஈராக் போர் யெமன் உள்நாட்டுப் போர் (2015)[1] |
உற்பத்தி வரலாறு | |
வடிவமைப்பு | 1959 |
தயாரிப்பாளர் | கைன்மெட்டால் பெரட்டா இன்னும் பல |
உருவாக்கியது | 1960–தற்போது |
மாற்று வடிவம் | பல |
அளவீடுகள் | |
எடை | 10.5 kg (23.15 lb) 27.5 kg (61 lb) (mounted on tripod) |
நீளம் | 1,225 mm (48.2 அங்) 1,097 mm (43.2 அங்) (without stock) |
சுடு குழல் நீளம் | 565 mm (22.2 அங்) |
தோட்டா | 7.62×51மிமீ |
வெடிக்கலன் செயல் | மீள் ஏற்ற இயக்கம் |
சுடு விகிதம் | 1000–1300 rpm[2] |
வாய் முகப்பு இயக்க வேகம் | 820 m/s (2,690 ft/s) |
செயல்திறமிக்க அடுக்கு | 200–1,200 m காண் குறி மாற்றக் கூடியது |
அதிகபட்ச வரம்பு | 800 m (இருகாலி) 1,000 m (முக்காலி) 3,000 m (துப்பாக்கி நகர்த்தி) |
கொள் வகை | 50-இரவைப் பட்டி; 100-இரவைப் பட்டி |
காண் திறன் | திறந்த காண் குறிகள் |
எம்ஜி 3 1950 களில் சேவைக்கு கொண்டு வரப்பட்டடு இன்று வரை பாவனையில் உள்ளது. இதனை 30 நாடுகளுக்கும் மேலான படைகளின் பயன்பாட்டில் உள்ளது. உற்பத்தி உரிமத்தை இத்தாலி (MG 42/59), எசுப்பானியா, பாக்கித்தான் (MG 1A3), கிரேக்கம், ஈரான், சூடான், துருக்கி ஆகிய நாடுகள் கொண்டுள்ளன.[4]
குறிப்புகள்
தொகு- ↑ Dnevnik (in Slovenian). Ljubljana, Slovenia: Radiotelevizija Slovenija. 2015. Event occurs at 17:13. பார்க்கப்பட்ட நாள் 8 August 2015.
{{cite AV media}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Hellenic Defense Systems". Eas.gr. 2013-07-31. பார்க்கப்பட்ட நாள் 2014-02-09.
- ↑ Woźniak, Ryszard: Encyklopedia najnowszej broni palnej—tom 3 M-P, page 106. Bellona, 2001.
- ↑ "MKEK – PRODUCT DETAILS". web.archive.org. Archived from the original on 2012-03-29. பார்க்கப்பட்ட நாள் 2014-04-04.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help)
உசாத்துணை
தொகு- Ezell, Edward C. (1988). Small Arms Today 2nd Edition. Harrisburg, PA: Stackpole Books.
- Woźniak, Ryszard (2001). Encyklopedia najnowszej broni palnej—tom 3 M-P (in போலிஷ்). Warsaw, Poland: Bellona. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 83-11-09311-3.