கைலாஷகர்
(கைலாசகர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கைலாஷகர், இந்திய மாநிலமான திரிபுராவின் உனகோடி மாவட்டத்தில் உள்ள நகரம். இது வங்காளதேச எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.
கைலாஷகர்
Kailashahar | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | திரிபுரா |
மாவட்டம் | உனகோடி மாவட்டம் |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 23,418 |
மொழிகள் | |
• அலுவல் | வங்காள மொழி, கொக்பரோக், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
தொலைபேசிக் குறியீடு | 03824 |
அரசியல்
தொகுஇந்த நகரம் கைலாஷகர் சட்டமன்றத் தொகுதிக்கும், கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
சான்றுகள்
தொகு- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Tripura. Election Commission of India. Archived from the original (PDF) on 2005-11-08. பார்க்கப்பட்ட நாள் 2008-10-08.