உனகோடி மாவட்டம்

திரிபுராவில் உள்ள மாவட்டம்

உனகோடி மாவட்டம் (Unakoti district) வடகிழக்கு இந்தியாவில் அமைந்த திரிபுரா மாநிலத்தின் 8 மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டம் 21 சனவரி 2012 அன்று நிறுவப்பட்டது.[1][2] இதன் தலைமையிட நகரம் கைலாஷகர் ஆகும். உனகோடி நகரம் புகழ் பெற்றது. இம்மாவட்டம் கைலாஷ்கர் மற்றும் குமார்காட் என 2 வருவாய் வட்டங்களையும், குமார்காட், கௌர்நகர் மற்றும் பெச்சர்தல் என 3 ஊராட்சி ஒன்றியங்களையும் கொண்டது.

உனகோடி
மாவட்டம்
மாநிலம்திரிபுரா
நாடுஇந்தியா
பரப்பளவு
 • மொத்தம்686.97 km2 (265.24 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,98,574
 • அடர்த்தி430/km2 (1,100/sq mi)
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுIN-TR
இணையதளம்http://unakoti.nic.in
திரிபுரா மாநிலத்தின் 8 மாவட்டங்கள்

அரசியல்

தொகு

இந்த மாவட்டம் கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[3].

சான்றுகள்

தொகு
  1. Four new districts, six subdivisions for Tripura
  2. "Four new districts, six subdivisions for Tripura". CNN-IBN. 26 October 2011. Archived from the original on 26 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 10 April 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  3. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உனகோடி_மாவட்டம்&oldid=3928012" இலிருந்து மீள்விக்கப்பட்டது