கைலாஷகர்

(கைலாசாகர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கைலாஷகர், இந்திய மாநிலமான திரிபுராவின் உனகோடி மாவட்டத்தில் உள்ள நகரம். இது வங்காளதேச எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.

கைலாஷகர்
Kailashahar
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்உனகோடி மாவட்டம்
மக்கள்தொகை (2015)
 • மொத்தம்23,418
மொழிகள்
 • அலுவல்வங்காள மொழி, கொக்பரோக், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
தொலைபேசிக் குறியீடு03824

அரசியல்தொகு

இந்த நகரம் கைலாஷகர் சட்டமன்றத் தொகுதிக்கும், கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

சான்றுகள்தொகு

  1. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies". Tripura. Election Commission of India. பார்த்த நாள் 2008-10-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைலாஷகர்&oldid=1987273" இருந்து மீள்விக்கப்பட்டது