கொங்குநாடு மக்கள் கட்சி
கொங்குநாடு மக்கள் கட்சி (Kongunadu Makkal Katchi) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். இது வெள்ளாள கவுண்டர் சாதியை அடிப்படையாகக் கொண்டது.[2] 2001 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்னதாகவே இக்கட்சி நிறுவப்பட்டது.[3]
கொங்குநாடு மக்கள் கட்சி | |
---|---|
தலைவர் | ஏ. எம். ராஜா |
தலைமையகம் | மேட்டூர் சாலை, ஈரோடு, தமிழ்நாடு[1] |
இ.தே.ஆ நிலை | பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத கட்ச[1] |
கட்சிக்கொடி | |
Flag of Kongunadu.svg | |
இந்தியா அரசியல் |
ஏ. எம். ராஜா தலைமையில் இக்கட்சி உள்ளது.[4] கொங்கு வெள்ளாள கவுண்டர் மன்றத்தின் அரசியல் பிரிவாக இக்கட்சி செயல்படுகிறது.[5]
2001 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக் கட்சியாகக் கொங்கு மக்கள் கட்சி போட்டியிட்டது. இக்கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் இக்கட்சி போட்டியிட்டது.[5] இக்கட்சியின் வேட்பாளர் என். கோவிந்தசாமி 40421 வாக்குகள் (32.43%) பெற்றார்.[6]
மேலும் பார்க்கவும்
தொகு- கொங்கு நாடு மாநில இயக்கம்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2007-02-21. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "A fierce fight". hinduonnet.com. Archived from the original on 2010-08-11. பார்க்கப்பட்ட நாள் 2016-05-15.
- ↑ Wyatt, A. K. J..
- ↑ "The Hindu : DMK cadres want Perundurai back". hinduonnet.com. Archived from the original on 13 November 2002. பார்க்கப்பட்ட நாள் 2016-05-15.
- ↑ 5.0 5.1 "The Hindu : AIADMK vs MDMK in Perundurai". hinduonnet.com. Archived from the original on 13 November 2002. பார்க்கப்பட்ட நாள் 2016-05-15.
- ↑ "State Elections 2001 - Constituency wise detail for 119-Perundurai Constituency of TAMIL NADU". Archived from the original on 2006-04-04. பார்க்கப்பட்ட நாள் 2016-05-15.