கொசப்பேட்டை கந்தசுவாமி கோயில்
கொசப்பேட்டை கந்தசுவாமி கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் புரசைவாக்கம் பகுதிக்கு அருகிலுள்ள கொசப்பேட்டை புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முருகன் கோயில் ஆகும்.[1][2][3][4]
கொசப்பேட்டை கந்தசுவாமி கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 13°05′40″N 80°15′19″E / 13.094515°N 80.255380°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | கந்தசுவாமி மற்றும் ஆதி மொட்டையம்மன் கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சென்னை மாவட்டம் |
அமைவிடம்: | கொசப்பேட்டை, புரசைவாக்கம் |
சட்டமன்றத் தொகுதி: | திரு. வி. க. நகர் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி: | வட சென்னை மக்களவைத் தொகுதி |
ஏற்றம்: | 53 m (174 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | கந்தசுவாமி |
தாயார்: | வள்ளி மற்றும் தெய்வானை |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 53 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கொசப்பேட்டை கந்தசுவாமி கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 13°05′40″N 80°15′19″E / 13.094515°N 80.255380°E ஆகும்.
இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[5] இந்து சமய அறநிலையத் துறை சார்பில், இக்கோயிலில் வணிக வளாகம் கட்டுவதற்காக, ரூ1.55 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sri Kandaswamy Temple, Kosapet, Purasaiwakkam, Chennai, Tamil Nadu". bharatbz.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-14.
- ↑ "Driving directions to Sri Kandaswamy Temple Kosapet, Kandaswamy Koil St, Chennai". Waze (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-14.
- ↑ "ஸ்ரீ கந்தசுவாமி கோயில் - குயபெட்டை (KOSAPET)" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-14.
- ↑ "Sri Kandaswamy Temple Kosapet - Chennai - Tamil Nadu". yappe.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-14.
- ↑ "Arulmigu Kanda Samy Adhi Moottaiamman Temple, Kosapet, Chennai - 600012, Chennai District [TM000039].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-14.
- ↑ "ரூ.43.68 கோடி மதிப்பில் 16 கோயில்களில் 23 கட்டுமான பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்: புதிய கட்டிடங்கள் அனைத்தும் உடனடியாக பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது". m.dinakaran.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-14.