கொட்டங்குளங்கரா தேவி கோயில்
கொட்டாங்குளங்கரா தேவி கோயில் இந்தியாவின் கேரளாவில் சாவரா கிராமத்தில் அமைந்துள்ள சக்தியின் தாயான துர்கா பகவதி அல்லது ஆதி சக்தி தேவிக்கான இந்துக் கோயிலாகும் .
வரலாறு
தொகுகோயில் அமைந்துள்ள நிலம் ஒரு காலகட்டத்தில் காடுகளின் ஒரு பகுதியாக இருந்தது.அக்கம் பக்கத்திலுள்ள மாடு மேய்ப்பவர்கள் தம் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதற்காக அங்கு ஒன்று கூடுவார்கள்.
புராணம்
தொகுமாடு மேய்ப்பவர்களுக்கு அங்கு ஒரு தேங்காய் கிடைத்தது. அருகில் இருந்த கல்லில் தேங்காயை அடித்தபோது கல்லில் இருந்து ரத்தம் வழிந்தது. அந்தக் கல்லில் அமானுஷ்ய சக்திகள் இருப்பதாகவும், கோயிலைக் கட்டிய உடனேயே பூசைளைத் தொடங்க வேண்டும் என்றும் ஜோதிடர் பரிந்துரைக்கவே, அங்கு ஒரு தற்காலிக கோயிலைக் கட்டினார்கள். அங்கிருந்த முறைப்படிமாடு மேய்ப்பவர்கள் பெண் வேடமிட்டு, பூசை செய்தனர். தேங்காய் துருவலில் இருந்து தயாரிக்கப்பட்ட பால் திரவத்தை காய்ச்சி, மருந்து எண்ணெய் எடுத்து, அதை அம்மனுக்கு நைவேத்தியமாக படைத்தனர். [1] [2]
திருவிழாக்கள்
தொகுஆண்டுதோறும் கோட்டங்குளங்கர திருவிழா (அல்லது கொட்டாங்குளங்கர சமயவிளக்கு), [3] [4] [5] குருத்தோலைப் பந்தல், ஜீவித நல்லாத்து உள்ளிட்ட விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Temple History". Kottankulangara Temple. Archived from the original on 18 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 16 August 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)"Temple History" பரணிடப்பட்டது 2013-09-18 at the வந்தவழி இயந்திரம். - ↑ "Sri Bhagavati-Devi: Goddess of Crossdressing". Archived from the original on 27 ஆகஸ்ட் 2013. பார்க்கப்பட்ட நாள் 16 August 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Temple Festival". Kottankulangara Temple. Archived from the original on 18 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 16 August 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Kerala temple: Where the lady with the lamp is a man". NDTV. பார்க்கப்பட்ட நாள் 16 August 2013.
- ↑ "Kottankulangara Chamayavilakku". Kerala Festival Wiki. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 16 August 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)