கொட் பேர்சுயிட்

ஹாட் பர்சூட் (ஆங்கில மொழி: Hot Pursuit) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அதிரடி நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை அன்னே பிளெட்சர் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ரீஸ் விதர்ஸ்பூன், சோபியா வேர்கரா, ரோபர்ட் கஜின்ச்கி, சீன் பென், ரிச்சர்ட் தி. ஜோன்ஸ், டேவிட் ஓயெலொவொ உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் மே 8ஆம் திகதி வெளியானது. இந்த திரைப்படத்தை வார்னர் புரோஸ். என்ற நிறுவனம் வினியோகம் செய்ததது.

ஹாட் பர்சூட்
இயக்கம்அன்னே பிளெட்சர்
நடிப்புரீஸ் விதர்ஸ்பூன்
சோபியா வேர்கரா
ரோபர்ட் கஜின்ச்கி
சீன் பென்
ரிச்சர்ட் தி. ஜோன்ஸ்
டேவிட் ஓயெலொவொ
ஒளிப்பதிவுமைக்கேல் கோல்டர்
கலையகம்பசிபிக் ஸ்டான்டர்ட்
மெட்ரோ-கோல்ட்வின்-மேயர்
நியூ லைன் சினிமா
விநியோகம்வார்னர் புரோஸ்.
வெளியீடுமே 8, 2015 (2015-05-08)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$35 மில்லியன்[1]
மொத்த வருவாய்$45.5 மில்லியன்[1]

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Hot Pursuit (2015)". பாக்சு ஆபிசு மோசோ. பார்க்கப்பட்ட நாள் 2015-07-14.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொட்_பேர்சுயிட்&oldid=2906019" இலிருந்து மீள்விக்கப்பட்டது