கொண்டை நீர்க்காகம்

கொண்டை நீர்க்காகம்
Indian Cormorant
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
P. fuscicollis
இருசொற் பெயரீடு
Phalacrocorax fuscicollis
James Francis Stephens, 1826

கொண்டை நீர்க்காகம் (Indian Cormorant, "Phalacrocorax fuscicollis") என்பது நீர்க்காக குடும்பத்திலுள்ள ஓர் இனமாகும். இது பொதுவாக இந்திய துணைக்கண்ட நில உட் பகுதி நிர்நிலைகளில் காணப்படும் இது கிழக்கே தாய்லாந்து, கப்போடியா வரை காணப்படுகின்றது. கூடிவாழும் இவ்வினம் சின்ன நீர்க்காகம் அளவை ஒத்திருப்பினும் அதனுடைய நீலக் கண், சிறிய தலை, சரிவான நெற்றி நீண்ட மெல்லிய அலகின் முடிவில் கொளுக்கி முனை ஆகியவற்றின் மூலம் வேறுபட்டுக் காணப்படுகின்றது.

உசாத்துணை

தொகு
  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Phalacrocorax fuscicollis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 16 July 2012. {{cite web}}: Invalid |ref=harv (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொண்டை_நீர்க்காகம்&oldid=3769721" இலிருந்து மீள்விக்கப்பட்டது