கொத்தனாம்பட்டி
தருமபுரி மாவட்ட சிற்றூர்
கொத்தனாம்பட்டி (Kothanampatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது செல்லம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.
கொத்தனாம்பட்டி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636902 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 52 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°06'39.6"N 78°31'59.6"E[2] ஆகும்.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 86 குடும்பங்களும் 333[3] மக்களும் வசிக்கின்றனர். இதில் 186 ஆண்களும் 147 பெண்களும் அடங்குவர்.[4]
மேற்கோள்
தொகு- ↑ "Harur Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
- ↑ https://www.google.co.in/maps/place/12%C2%B006%2739.6%22N+78%C2%B031%2759.6%22E/@12.1188055,78.5233565,14z/data=!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.111001!4d78.533227
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 333
- ↑ "Kothanampatti Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.