கொத்தவால் சாவடி
சென்னையின் ஒரு பகுதி
கொத்தவால் சாவடி (Kothawal Chavadi) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், சென்னையில் உள்ள ஒரு பகுதியாகும். இது சென்னை ஜார்ஜ் டவுனை ஒட்டி நகரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. 1996 வரை, கொத்தவால் சாவடி ஆசியாவின் மிகப்பெரிய பழ மற்றும் காய்கறி சந்தையாக இருந்தது. அதன்பிறகு அந்த சந்தை கோயம்பேடுக்கு மாற்றப்பட்டது. [1]
கொத்தவால் சாவடி | |
---|---|
ஆள்கூறுகள்: 13°4′N 80°12′E / 13.067°N 80.200°E | |
Country | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
குறிப்புகள்
தொகு- ↑ Muthiah, S. (2004). Madras Rediscovered. East West Books (Madras) Pvt Ltd. p. 356. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-88661-24-4.