கொப்பம்

பாலக்காடு மாவட்ட சிற்றூர்

கொப்பம் (Koppam) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி வட்டத்தில் வளர்ந்து வரும் நகரமும், கிராம ஊராட்சியும் ஆகும். [1]

கொப்பம்
நகரம்
குளுகல்லூர், கொப்பம்
குளுகல்லூர், கொப்பம்
கொப்பம் is located in கேரளம்
கொப்பம்
கொப்பம்
கேரளத்தில் அமைவிடம்
கொப்பம் is located in இந்தியா
கொப்பம்
கொப்பம்
கொப்பம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°53′0″N 76°11′0″E / 10.88333°N 76.18333°E / 10.88333; 76.18333
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பாலக்காடு
பரப்பளவு
 • மொத்தம்25.85 km2 (9.98 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்30,169
 • அடர்த்தி1,200/km2 (3,000/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
679307
வாகனப் பதிவுKL-52

மக்கள்வகைப்பாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கொப்பத்தில் 6,103 குடும்பங்கள் வசிக்கின்றன. மொத்த மக்கள் தொகை 30,169 ஆகும். இதில் ஆண்கள் 14,498 பேரும், பெண்கள் 15,671 பேரும் உள்ளனர். கொப்பம் கிராமத்தின் மொத்த பரப்பளவு 25.85 சதுர கி.மீ ஆகும். மக்கள் தொகையில் 12.7% பேர் 6 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர். கொப்பம் கிராமத்தின் சராசரி எழுத்தறிவு 92.95% என்று உள்ளது. இது தேசிய சராசரியான 74.04% ஐ விட அதிகமாகவும், மாநில சராசரியான 94.00% ஐ விட குறைவாகவும் ஆகும். [2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Reports of National Panchayat Directory". Ministry of Panchayati Raj. Archived from the original on 30 December 2013. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013.
  2. Kerala, Directorate of Census Operations. District Census Handbook, Palakkad (PDF). Thiruvananthapuram: Directorate of Census Operations, Kerala. p. 100,101. பார்க்கப்பட்ட நாள் 14 July 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொப்பம்&oldid=4175807" இலிருந்து மீள்விக்கப்பட்டது