கொரொட்-7b
புறக்கோள் புறக்கோள்களின் பட்டியல்

ஓவியரின் கைவண்ணத்தில் கொரொட்-7பி
transiting orange dwarf கொரொட்-7.
தாய் விண்மீன்
விண்மீன் கொரொட்-7
விண்மீன் தொகுதி Monoceros
வலது ஏறுகை (α) 06h 43m 49.0s[1]
சாய்வு (δ) −01° 03′ 46.0″[1]
தோற்ற ஒளிப்பொலிவு (mV) 11.668[1]
தொலைவு489 ± 65[1] ஒஆ
(150 ± 20[1] புடைநொடி)
அலைமாலை வகை G9V[1]
சுற்றுவட்ட இயல்புகள்
அரைப் பேரச்சு(a) 0.0172 ± 0.00029[1] AU
மையப்பிறழ்ச்சி (e) 0
சுற்றுக்காலம்(P)0.853585 ± 0.000024[1] நா
சாய்வு (i) 80.1 ± 0.3[1]°
இருப்புசார்ந்த இயல்புகள்
திணிவு(m)0.0151 (± 0.0025) MJ
(4.8 ± 0.8[2] M)
ஆரை(r)0.15 RJ
(1.68 ± 0.09[1] R)
வெப்பநிலை (T) 1300–1800 கெ
கண்டுபிடிப்பு
கண்டறிந்த நாள் February 3, 2009
கண்டுபிடிப்பாளர்(கள்) Rouan et al. (COROT)
கண்டுபிடித்த முறை Transit
கண்டுபிடித்த இடம் Polar orbit
கண்டுபிடிப்பு நிலை Announced
வேறு பெயர்கள்
CoRoT-Exo-7b
Database references
புறக்கோள்களின்
கலைக்களஞ்சியம்
தரவு
SIMBADதரவு

கொரொட்-7பி (COROT-7b என்பது எமது சூரியக்குடும்பத்திற்கு வெளியே கொரொட்-7 என்ற விண்மீனைச் சுற்றிவரும் கோள் ஆகும். இக்கோளை கொரொட் என்ற பிரெஞ்சு விண்கலம் பெப்ரவரி 2009 இல் கண்டுபிடித்தது. இதுவரை விட்டம் அளக்கப்பட்ட புறக்கதிரவமண்டலக் கோள்களில் மிகச் சிறிய கோள் இதுவாகும். இதன் விட்டம் புவியினதை விட 1.7 மடங்கே பெரியதாகும். அத்துடன் இதன் திணிவு புவியை விட கிட்டத்தட்ட 4.8 மடங்கு பெரியது[2]. இந்தளவு எடையுள்ள கோள் கட்டாயம் பாறைகளைக் கொண்டதாக இருக்கவேண்டும் என்று வானியலாளர்கள் நம்புகின்றனர்[3] இது தனது விண்மீனை சுற்றும் காலம் 20 மணி ஆகும். 150 பார்செக் (490 ஒளியாண்டு) தூரத்தில் உள்ள இதன் விண்மீன் ஆனது சூரியனைவிட சிறியதாகும்.

இயல்புகள்

தொகு
அளவு ஒப்பீடு
Earth கொரொட்-7பி
   

கொரொட்-7பி மிக அதிக வெப்பநிலையைக் (1000 முதல் 1500 °C வரை அல்லது 3,600 °F) கொண்டுள்ளது. இவ்வளவு உயர் வெப்பநிலை காரணமாக அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற சூழ்நிலை அரிதாகவே காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  • அதிகாரபூர்வ இணையத்தளம்
  • Schilling, Govert (3 February 2009). "COROT Finds the Smallest Exoplanet Yet". Sky & Telescope. Archived from the original on 2009-02-07. பார்க்கப்பட்ட நாள் 2009-02-04.
  • "Super-Earth found! The smallest transiting extrasolar planet ever discovered". Paris Observatory. February 2009. Archived from the original on 2009-09-23. பார்க்கப்பட்ட நாள் 2009-02-04.
 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொரொட்-7பி&oldid=3551797" இலிருந்து மீள்விக்கப்பட்டது