கொலம்பங்கரா இலை கதிர்க்குருவி
கொலம்பங்கரா இலை கதிர்க்குருவி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பைலோசுகோபிடே
|
பேரினம்: | பைலோசுகோபசு
|
இனம்: | பை. அமோயினசு
|
இருசொற் பெயரீடு | |
பைலோஇசுகோபசு அமோயினசு கார்ட்டெரட், 1929 | |
வேறு பெயர்கள் | |
குல்லிசிபெட்டா அம்ரோவிரன்சு |
கொலோம்பங்கரா இலை கதிர்க்குருவி (Kolombangara leaf warbler) அல்லது சோம்ப்ரே இலை கதிர்க்குருவி (Phylloscopus amoenus) என்பது பழைய உலக கதிர்க்குருவி பைலோசுகோபிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிற்றினமாகும். இது சாலமன் தீவுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.இதன் இயற்கையான வாழிடம் மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். இது வாழிட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Phylloscopus amoenus". IUCN Red List of Threatened Species 2016: e.T22715412A94451811. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22715412A94451811.en. https://www.iucnredlist.org/species/22715412/94451811. பார்த்த நாள்: 11 November 2021.