கொல்லப்பட்டி, பாலக்கோடு ஒன்றியம்

இதே பெயரில் உள்ள பிற ஊர்களைப் பற்றி அறிய, கொல்லப்பட்டி என்ற பக்கத்தைக் காண்க.

கொல்லப்பட்டி (Gollapatti) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு, உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

கொல்லப்பட்டி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தர்மபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636809

மக்கள்வகைப்பாடு

தொகு

செல்லியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட இந்த ஊரானது பாலக்கோட்டில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான தருமபுரியில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 293 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]

மேற்கோள்

தொகு