கொளத்தூர் (புதுக்கோட்டை மாவட்ட சட்டமன்றத் தொகுதி)

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2008-ஆம் ஆண்டின் மீளெல்லை பகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டுவிட்டது[1].

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு


1977 வி. சின்னையா காங்கிரசு 27071 36.55 டி. மாரிமுத்து அதிமுக 22853 30.86
1980 டி. மாரிமுத்து அதிமுக 50810 57.25 கீரை தமிழ்ச்செல்வன் திமுக 37200 41.91
1984 டி. மாரிமுத்து அதிமுக 62391 62.72 கீரை தமிழ்ச்செல்வன் திமுக 34544 34.73
1989 வி. இராசு அதிமுக (ஜெ) 47624 39.98 செல்வராசு என்கிற கவிதைப்பித்தன் திமுக 35419 29.73
1991 சி. குழந்தைவேலு அதிமுக 91350 76.51 வி. இராசு தாயக மறுமலர்ச்சி கழகம் 26038 21.81
1996 செல்வராஜ் (எ) கவிதைப்பித்தன் திமுக 72706 54.88 எ. கருப்பாயி அதிமுக 48550 36.65
2001 எ. கருப்பாயி அதிமுக 80855 61.98 பழனியப்பன் என்கிற புரட்சி கவிதாசன் புதிய தமிழகம் 33956 26.03
2006 என். சுப்பிரமணியன் அதிமுக 68735 --- சி. பரஞ்சோதி திமுக 62467 ---


  • 1977ல் திமுகவின் கீரை தமிழ்ச்செல்வன் 16459 (22.22%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் சுயேச்சை சிவநாதன் 19027 (15.97%) & அதிமுக (ஜா) அணியின் ஜம்புலிங்கம் 15539 (13.04%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் உதயகுமார் 7990 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.