கொழா நரசிம்மசுவாமி கோயில்

கொழா நரசிம்மசுவாமி கோயில் (ஆங்கிலம்: Kozha Sree Narasimhaswami Temple), இந்தியாவின் கேரளா மாநிலம் கோட்டயம், குறவிலங்காடு கிராமத்தில் உள்ள கோழா என்னுமிடத்தில் உள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இக்கோயிலின் மூலவர் இந்துக் கடவுளான விஷ்ணுவின் நான்காவது அவதாரமான நரசிம்மர் ஆவார்.

{{{building_name}}}
கொழா ஸ்ரீ நரசிம்மசுவாமி கோயில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்கொழா, குறுவிலங்காடு
புவியியல் ஆள்கூறுகள்9°45′40.4″N 76°33′59.1″E / 9.761222°N 76.566417°E / 9.761222; 76.566417
மாநிலம்கேரளா
மாவட்டம்கோட்டயம்

அமைவிடம்

தொகு

இக்கோயில் கோட்டயத்தின் வடகிழக்கில் இருந்து சுமார் 23 கி.மீ. தொலைவிலும் புனித யாத்திரைத் தலமான வைக்கத்தின் கிழக்கில் 27 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

வரலாறு

தொகு

கேரளாவில் உள்ள சுயம்புவாகத் தோன்றிய நரசிம்மரின் சிலை இது ஒன்றுதான் என்று நம்பப்படுகிறது.[1]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு