கொழிஞ்ஞாம்பாறை

பாலாக்காடு மாவட்ட சிற்றூர்

கொழிஞ்சாம்பாறை (Kozhinjampara) என்பது இந்தியாவின் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராகும். இது கொழிஞ்ஞாம்பாறை ஊராட்சியால் நிர்வகிக்கப்படும் ஒரு பகுதியாகும். [2]

கொழிஞ்ஞாம்பாறை
நகரம்
கொழிஞ்ஞாம்பாறை
கொழிஞ்ஞாம்பாறை is located in கேரளம்
கொழிஞ்ஞாம்பாறை
கொழிஞ்ஞாம்பாறை
கேரளத்தில் அமைவிடம்
கொழிஞ்ஞாம்பாறை is located in இந்தியா
கொழிஞ்ஞாம்பாறை
கொழிஞ்ஞாம்பாறை
கொழிஞ்ஞாம்பாறை (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°44′0″N 76°51′0″E / 10.73333°N 76.85000°E / 10.73333; 76.85000
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பாலக்காடு
அரசு
 • வகைஊராட்சி மன்றம்
 • நிர்வாகம்கொழிஞ்ஞாம்பாறை கிராம ஊராட்சி
பரப்பளவு
 • மொத்தம்11.06 km2 (4.27 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்12,311
 • அடர்த்தி1,100/km2 (2,900/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
 • பிராந்தியம்மலையாளம், தமிழ்[1]
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
678555
தொலைபேசி குறியீடு04923
வாகனப் பதிவுKL-70

மக்கள்வகைப்பாடு

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கொழிஞ்ஞாப்பாறை கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 12,311 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 6,042 என்றும், பெண்களின் எண்ணிக்கை 6,269 என்றும் உள்ளது. கிராமத்தில் உள்ள மொத்த விடுகளின் எண்ணிக்கை 2,919 ஆகும். கொழிஞ்ஞாம்பாறையின் மொத்த எழுத்தறிவு விகிதம் 2011 ஆண்டு கணக்கெடுப்பின் படி 84.17% ஆகும். இது கேரளத்தின் சராசரி எழுத்தறிவான 94.00% ஒப்பிடும்போது குறைவாகும். கொழிஞ்ஞாம்பாறையில் ஆண்களின் எழுத்தறிவு 90.47% என்றும், பெண்களின் எழுத்தறிவு 78.12% என்றும் உள்ளது.

ரோத்தர் பிரியாணி என்பது கொழிஞ்ஞாம்பாறையில் கிடைக்கும் ஒரு பாரம்பரிய உணவாகும்

கல்வி

தொகு
  • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொழிஞ்ஞாம்பாறை
  • பாரதமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொழிஞ்ஞாம்பாறை
  • விஎச்எஸ்சி சத்திரம்
  • செயின்ட் பால்ஸ் மேல்நிலைப் பள்ளி, கோழிஞ்ஞாம்பாறை
  • பகவதி மேல்நிலைப் பள்ளி, வானமடை
  • செயின்ட் பால்ஸ் உயர்நிலைப் பள்ளி
  • செயின்ட் மார்ட்டின் உயர்நிலைப் பள்ளி
  • வானமடை உயர்நிலைப் பள்ளி
  • செயின்ட் சேவியர் சிபிஎஸ்இ பள்ளி
  • சரஸ்வதி சிபிஎஸ்இ பள்ளி
  • அரசு மேல்நிலைப் பள்ளி கொழிஞ்ஞாம்பாறை, அத்திக்கோடு, நாட்டுக்கல், புதூர்

மேற்கோள்கள்

தொகு
  1. "Table C-16 Population by Mother Tongue: Kerala". www.censusindia.gov.in. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர்.
  2. "Reports of National Panchayat Directory". Ministry of Panchayati Raj. Archived from the original on 8 December 2014. பார்க்கப்பட்ட நாள் 1 January 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொழிஞ்ஞாம்பாறை&oldid=4178666" இலிருந்து மீள்விக்கப்பட்டது