மேல் மாகாண பேருந்து வழிகள் (இலங்கை)
கொழும்பு மாநகர வழிகள்
தொகுகவனிக்க: குணசிங்கபுரம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படுபவை புறக்கோட்டையை குறிக்கும் சேவைகள்.
வழி | தொடக்கம் | முடிவு | செல்லும் வழி |
---|---|---|---|
100 | புறக்கோட்டை | பாணந்துறை / மொறட்டுவை | பாணந்துறை - வலன - பழைய காலி வீதி - கெசல்வத்தை - மொறட்டுவை - இரத்மலானை - கல்கிசை - தெகிவளை - வெள்ளவத்தை - பம்பலப்பிட்டி - கொள்ளுப்பிட்டி - காலி முகத்திடல் - கோட்டை - புறக்கோட்டை |
101 | புறக்கோட்டை | மொறட்டுவை | மொறட்டுவை - இரத்மலானை - கல்கிசை - தெகிவளை - வெள்ளவத்தை - பம்பலப்பிட்டி- கொள்ளுப்பிட்டி - கொம்பனித்தெரு - லேக் ஹவுஸ் - கோட்டை - புறக்கோட்டை |
102 | கொட்டாஞ்சேனை | மொறட்டுவை (அங்குலானை) | மொறட்டுவை (அங்குலானை) - இரத்மலானை - கல்கிசை - தெகிவளை - வெள்ளவத்தை - பம்பலப்பிட்டி - கொள்ளுப்பிட்டி - காலி முகத்திடல் - கோட்டை - கொச்சிக்கடை - கொட்டாஞ்சேனை |
103 | கோட்டை (கொழும்பு) | நாரகேன்பிட்டி / பொறளை | நாரகேன்பிட்டி - கனத்தை சந்தி - பொறளை - புஞ்சி பொறளை - மருதானை - தொழினுட்பக் கல்லூரி சந்தி - புறக்கோட்டை - கோட்டை |
104 | பம்பலப்பிட்டி | வத்தளை / ஜா-எல | ஜா-எல - வத்தளை - பேலியகொடை - புதிய களனிப்பாலம் - ஒருகொடவத்தை - தெமட்டகொடை - பொறளை - கனத்தை சந்தி - பௌத்தாலோக மாவத்தை - தும்முல்ல - பம்பலப்பிட்டி |
107 | கோட்டை | எலக்கந்தை | எலக்கந்தை - வத்தளை - பேலியகொடை - பழைய களனிப்பாலம் - சிறிமாவே பண்டாரநாயக்க வீதி (புளூமென்டல் வீதி) - புறக்கோட்டை - கோட்டை |
112 | கொட்டாஞ்சேனை | மகரகமை | மகரகமை - நாவின்னை - தெல்கந்தை - நுகேகொடை - கிருலப்பனை - ஹவ்லொக் நகரம் - டிக்மன் வீதி - பம்பலப்பிட்டி- கொள்ளுப்பிட்டி - காலி முகத்திடல் - கோட்டை - கொச்சிக்கடை - கொட்டாஞ்சேனை |
113 | கோட்டை | நுகேகொடை / உடகமுல்லை | உடகமுல்லை - எம்புல்தெனிய சந்தி - ஜுபிளி போஸ்ட் (மிரிகானை) - நுகேகொடை - கிருலப்பனை - ஹவ்லொக் நகரம் - திம்பிரிகஸ்யாய சந்தி - திம்பிரிகஸ்யாய வீதி - டொரிங்டன் அவன்யு - சுதந்திர சதுக்கம் - கறுவாத் தோட்டம் - நகர மண்டபம் - இப்பன்வெலை சந்தி - டி. பி. ஜாயா வீதி (டார்லிவீதி) - காமினி மண்டபம் சந்தி - டி.ஆர். விஜேவர்தன வீதி - லேக் ஹவுஸ் - கோட்டை - புறக்கோட்டை |
118 | பெத்தகானை | தெகிவளை | தெகிவளை - கரகம்பிட்டிய - விலங்கியல் பூங்கா வீதி - களுபோவிலை (கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை) - கொகுவலை - நுகேகொடை - ஜுபிளி போஸ்ட் - பிட்டகோட்டே - பெத்தகானை |
120 | புறக்கோட்டை | பிலியந்தலை / கெஸ்பெவ / ஹொறன* | ஹொறணை - பொகுனுவிட்ட - கொணபொல - Kahatuduwa - கெஸ்பெவ - பிலியந்தலை - பொரலஸ்கமுவை - ரத்தனப்பிட்டியா - பெபிலியானை - கொகுவலை - துட்டுகெமுனு வீதி - பாமன்கடை- ஹவ்லொக் நகரம் - திம்பிரிகஸ்யாய சந்தி - தும்முல்லை - →[(புறக்கோட்டையை நோக்கி) குமாரதுங்க முனிதாச வீதி - கேம்பிரிஜ் இடம் - பொது நூலகம்- தர்மபால மாவத்தை] →[(ஹொறணையை நோக்கி) ரீட் அவனியு - கறுவாத் தோட்டம்] நகர மண்டபம் - இப்பன்வெலை சந்தி - டி. பி. ஜாயாவீதி (டார்லி வீதி) - காமினி மண்டப சந்தி - டி.ஆர். விஜேவர்தன வீதி - லேக் ஹவுஸ் - கோட்டை - புறக்கோட்டை |
121 | விஜேராம சந்தி | பிரிவெனா சந்தி | விஜேராம சந்தி - உடகமுல்ல - சிறீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் - ஈகொடவத்த - ரத்தனப்பிட்டியா - பிரிவெனா சந்தி |
122 | புறக்கோட்டை | அவிசாவளை | அவிசாவளை - கொஸ்கம - களு - அக்கல - பகத்கம - மீபே - வட்டரெக்கை/மீகொட - கொடகம - கோமாகமை - மாக்கும்புரை - கொட்டாவை - பன்னிப்பிட்டியா - மகரகமை - நாவின்ன - தெல்கந்தை - நுகேகொடை - கிருலப்பனை - ஹவ்லொக் நகரம் - திம்பிரிகஸ்யாய சந்தி - தும்முல்லை - →[(புறக்கோட்டையை நோக்கி) குமாரதுங்க முனிதாச வீதி - கேம்பிரிட்ஜ் இடம் - பொது நூலகம்- தர்மபால மாவத்தை] →[(அவிசாவளையை நோக்கி) ரீட் அவனியு - கறுவாத் தோட்டம்] நகர மண்டபம் - இப்பன்வெல சந்தி - டி. பி. ஜாயாவீதி (டார்லி வீதி) - காமினி மண்டப சந்தி - டி.ஆர். விஜேவர்தன வீதி - லேக் ஹவுஸ் - கோட்டை - புறக்கோட்டை |
122/1 | அவிசாவளை | சிறீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் | |
125 | புறக்கோட்டை | பாதுக்கை / இங்கிரியா | இங்கிரியா - ஹந்தப்பான்கொடை - பாதுக்கை - மீகொடை - கொடகமை - கோமாகமை - மாக்கும்புரை - கொட்டாவை - பன்னிப்பிட்டியா - மகரகமை - நாவின்ன - தெல்கந்தை - நுகேகொடை - கிருலப்பனை - ஹவ்லொக் நகரம் - திம்பிரிகஸ்யாய சந்தி - தும்முல்லை - →[(புறக்கோட்டையை நோக்கி) குமாரதுங்க முனிதாச வீதி - கேம்பிரிட்ஜ் இடம் - பொது நூலகம்- தர்மபால மாவத்தை] →[(அவிசாவளையை நோக்கி) ரீட் அவனியு - கறுவாத் தோட்டம்] நகர மண்டபம் - இப்பன்வெல சந்தி - டி. பி. ஜாயாவீதி (டார்லி வீதி) - காமினி மண்டப சந்தி - டி.ஆர். விஜேவர்தன வீதி - லேக் ஹவுஸ் - கோட்டை - புறக்கோட்டை |
130 | புறக்கோட்டை | Mattagoda | |
133 | புறக்கோட்டை | கல்கிசை | |
134 | கொள்ளுப்பிட்டி | முல்லேரியா | |
135 | கொகுவலை | களனி | கொகுவலை - துட்டுகெமுனு வீதி - பாமன்கடை - ஹவலொக் நகரம் - திம்பிரிகசாய சந்தி - திம்பிரிகசாய வீதி - நாரேன்பிட்டிய - கனத்தை சந்தி - பொறளை - தெமட்டகொடை - ஒருகொடவத்தை - புதிய களனிப்பாலம் - பேலியகொடை - பியகம வீதி - களனி |
136 | புறக்கோட்டை | ருக்மல்கம | |
137 | புறக்கோட்டை | வேரகமை / மொறட்டுவை | |
138 | புறக்கோட்டை | மகரகமை / கொட்டாவை / கோமாகமை | கோமாகமை - கொட்டாவை - பன்னிபிட்டிய - மகரகமை - நாவின்ன - தெல்கந்த - நுகேகொடை - கிருலப்பனை - ஹவலொக் நகரம் - திம்பிரிகசாய சந்தி - தும்முல்ல - →[(புறக்கோட்டையை நோக்கி) குமாரதுங்க முனிதாச வீதி - கேம்பிரிட்ச் இடம் - பொது நூலகம் - தர்மபால மாவத்தை] →[(கோமாகமையை நோக்கி) ரெய்ட் அவனியு - Independence Avenue - Albert Crescent - பொது நூலகம்- தர்மபால மாவத்தை] - நகர மண்டபம் - இப்பன்வெல சந்தி - கொம்பனித்தெரு - லேக் ஹவுஸ் - கோட்டை - புறக்கோட்டை |
138 | கோட்டை | கடவத்தை / கிரில்லவெல | கிரில்லவெல - கடவத்தை - கிரிபத்கொடை - தலுகம - பேலியகொடை - புதிய களனிப்பாலம் - ஒருகொடவத்தை - சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தை (கிராண்ட்பாஸ்) - சுகததாச அரங்கம் - சிறீ சுமணதிஸ்ச வீதி (ஆமர் வீதி) - தொழினுட்பக் கல்லூரி சந்தி - புறக்கோட்டை - கோட்டை |
138/2 | புறக்கோட்டை | மட்டெகொட | மட்டெகொட - கொட்டாவை - (138 வழியை பின்பற்றுகிறது) |
138/3 | புறக்கோட்டை | ருக்மல்கம | ருக்மல்கம - கொட்டாவை - (138 வழியை பின்பற்றுகிறது) |
138/4 | புறக்கோட்டை | அத்துருகிரிய | அத்துருகிரிய - ருக்மல்கம - கொட்டாவை - (138 வழியை பின்பற்றுகிறது) |
139/1 | பிலியந்தலை | களுபோவிலை | பிலியந்தலை - பொரலெஸ்கமுவ - Rattanapitiya - Pepiliyana - கொகுவலை - களுபோவிலை (கொழும்பு தெற்கு போதனா வைத்தியசலை) |
140 | கொள்ளுப்பிட்டி | வெல்லம்பிட்டி | வெல்லம்பிட்டி - கொலன்னாவை வீதி - தெமட்டகொடை - சிறீ வஜிரஞான வீதி - மருதானை வீதி - Paranawadiya - நொரிஸ் கனல் வீதி - நகர மண்டபம் - தர்மபால மாவத்தை - கொள்ளுப்பிட்டி |
141 | வெள்ளவத்தை | நாரேன்பிட்டிய | வெள்ளவத்தை - டபிள்யு.ஏ.சில்வா வீதி - பாமன்கடை வீதி - கிருலப்பனை - பேஸ்லைன் வீதி - நாரேன்பிட்டிய |
143 | புறக்கோட்டை / கடுவல | கடுவல / Hanwella | Hanwella - Ranala - கடுவல - அங்கொட - வெல்லம்பிட்டி - ஒருகொடவத்தை - Kosgas Handiya - ஆமர் வீதி - புறக்கோட்டை |
144 | கோட்டை | இராசகிரிய | இராசகிரிய - கோட்டே வீதி - பொறளை - புஞ்சி பொறளை - மருதானை - தொழினுட்பக் கல்லூரி சந்தி - புறக்கோட்டை - கோட்டை |
145 | சீமமலகாய | மட்டக்குளி | |
148 | புறக்கோட்டை / Hanwella | லபுகம | லபுகம - Kaluaggala - Hanwella - Ranala - கடுவல - புறக்கோட்டை |
150 | களனிமுல்ல | சீமமலகாய | களனி விகாரை - களனிமுல்ல - அங்கொட - Aggona சந்தி - Kalapaluwawa - அம்பககா சந்தி - வெலிக்கடை (இராசகிரிய) - ஆயுர்வேத சந்தி - கொட்டா வீதி - பொறளை - நகர மண்டபம் - பார்க் வீதி - Braybrook Street - முத்தையா வீதி - கங்காராமய - Seemamalakaya |
151 | புறக்கோட்டை | Ambatale | |
152 | புறக்கோட்டை | ஐ.டி.எச் / கொஸ்வத்த / Gotthatuwa | பத்தரமுல்லை - அங்கொடை - Gothatuwa - கொலன்னாவை - தெமட்டகொடை - Kosgas Handiya - புறக்கோட்டை |
153 | பொறளை | சிறீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் (நவரோகல) | இராசகிரிய, எத்துல் கோட்டே, பிட்ட கோட்டே |
154 | கிரிபத்கொடை | மொறட்டுவை (அங்குலானை) | கிரிபத்கொடை - களனி - பேலியகொடை - ஒருகொடவத்தை - தெமட்டகொடை - பொறளை - கனத்தை சந்தி - விஜேராம மாவத்தை - யாவத்த - ரோயல் கல்லூரி - தும்முல்ல - பம்பலப்பிட்டி - வெள்ளவத்தை - கல்கிசை - அங்குலானை |
155 | மட்டக்குளி | சொய்சாபுர | கல்கிசை - தெகிவளை - பம்பலப்பிட்டி - கொழும்பு பல்கலைக்கழகம் - நகர மண்டபம் - மருதானை - ஆமர் வீதி - கொட்டாஞ்சேனை - மேதரை |
156 | தெகிவளை | நுகேகொடை | தெகிவளை - கரகம்பிட்டிய - Nedimala - அண்டர்சன் வீதி சந்தி - களுபோவிலை (கொழும்பு தெற்கு போதனா வைத்தியசலை) - கொகுவலை - நுகேகொடை |
160 | பொறளை | மட்டக்குளி | |
162 | புறக்கோட்டை / பிலியந்தலை | பண்டாரகமை | |
163 | தெகிவளை | பத்தரமுல்லை | தெகிவளை - களுபோவிலை (கொழும்பு தெற்கு போதனா வைத்தியசலை) - கொகுவலை - நுகேகொடை - பிட்டகோட்டே - எதுல் கோட்டே - பத்தரமுல்லை |
164 | நகர மண்டபம் | சல்மல் உயன / Himbutana | சல்மல் உயன - அங்கொட - கொட்டிகாவத்தை - வெல்லம்பிட்டி - கொலன்னாவை - தெமட்டகொடை - பேஸ்லைன் வீதி - பொறளை - மருதானை வீதி - கேரி கல்லூரி - நகர மண்டபம் |
166 | கொம்பனித்தெரு | அங்கொட / முல்லேரியா | அங்கொட / முல்லேரியா - கொட்டிகாவத்தை - வெல்லம்பிட்டி - கொலன்னாவை - தெமட்டகொடை - நாலந்தா கல்லூரி - புஞ்சி பொறளை - கேரி கல்லூரி - நகர மண்டபம் - பார்க் வீதி - கங்காராமய - கொம்பனித்தெரு |
168 | கொட்டாஞ்சேனை | நுகேகொடை | பிட்டகோட்டே - எதுல் கோட்டே - இராசகிரிய - ஆயுர்வேத சந்தி - பொறளை - வார்ட் இடம் - ஒன்றிய இடம் - கொம்பனித்தெரு - கோட்டை - கொச்சிக்கடை |
170 | புறக்கோட்டை | மாலபே / அத்துருகிரிய | |
170/2 | புறக்கோட்டை | மிலேனியம் சிட்டி (அத்துருகிரிய) | |
171 | கோட்டை | கொஸ்வத்த / பெலவத்த | கோட்டை - புறக்கோட்டை - புதுக்கடை - தொழினுட்ப சந்தி - மருதானை - புஞ்சி பொறளை - பொறளை - கோட்டா வீதி - ஆயுர்வேத சந்தி - இராசகிரிய - வெலிக்கடை - பத்தரமுல்லை - கொஸ்வத்த - பெலவத்த |
172 | பொறளை | மொரகஸ்முல்ல | |
173 | தொட்டலங்கை | நுகேகொடை | |
174 | கொட்டாவை | பொறளை | கொட்டாவை - பன்னிபிட்டிய - பொல்வத்த - தலவத்துகொட - விக்கிரமசிங்கபுர சந்தி - பெலவத்த - பத்தரமுல்லை - வெலிக்கடை - இராசகிரிய - கோட்டா வீதி - ஆயுர்வேத சந்தி - பொறளை |
175 | கொள்ளுப்பிட்டி | கொகிலவத்த | கொகிலவத்த - Gothatuwa New Town (I.D.H) - அம்பககா சந்தி - வெலிக்கடை (இராசகிரிய) - ஆயுர்வேத சந்தி - பொறளை - நகர மண்டபம் - லிபர்டி சந்தி - கொள்ளுப்பிட்டி (ஸ்டேசன் வீதி) |
176 | எட்டியாவத்தை | நுகேகொடை / கரகம்பிட்டிய / தெகிவளை(CTB) | தெகிவளை - Hill St - கரகம்பிட்டிய - கொகுவலை - நுகேகொடை - நாவல - கொஸ்வத்த - இராசகிரிய - பொறளை - மருதானை - கொட்டாஞ்சேனை - எட்டியாவத்தை |
177 | கொள்ளுப்பிட்டி | கடுவல | கடுவல - கொத்தலாவல - மாலபே - தலங்கம - கொஸ்வத்த - பத்தரமுல்லை - வெலிக்கடை - இராசகிரிய - ஆயுர்வேத சந்தி - காசல் வீதி - தேவி பாலிக்கா சந்தி - சேனாநாயக்க சந்தி (பொறளை) - ஹோர்ட்டன் இடம் - லிபர்டி சந்தி - கொள்ளுப்பிட்டி (ஸ்டேசன் வீதி) |
178 | நாரேன்பிட்டிய | மட்டக்குளி | பொறளை, தெமட்டகொடை |
179 | கொகுவலை | மட்டக்குளி | |
180 | புறக்கோட்டை | நிட்டம்புவை | கிரிபத்கொடை, கடவத்தை, கிரில்லவெல, யக்கல |
183 | பாணந்துறை | நுகேகொடை | பாணந்துறை - வலன - பழைய காலி வீதி - கெசல்வத்த - மொறட்டுவை - இரத்மலானை - கல்கிசை - தெகிவளை - Kotagama Sri Vachissasa Mawatha - களுபோவிலை (கொழும்பு தெற்கு போதனா வைத்தியசலை) - கொகுவலை - நுகேகொடை |
184 | கொழும்பு | Ranpokunugama | |
186 | புறக்கோட்டை / பொறளை | ஜயவர்த்தனகம | ஜயவர்த்தனகம - விக்ரமசிங்கபுர - பெலவத்த - பத்தரமுல்லை - எத்துல் கோட்டே - இராசகிரிய - ஆயுர்வேத சந்தி - பொறளை |
187 | கோட்டை | ஜா-எல / விமான நிலையம் | |
187/1 | கோட்டை | எக்கல | |
188 | புறக்கோட்டை | Raddolugama | Raddolugama - சீதுவை - கோட்டை |
190 | கொழும்பு | மீகொட | புறக்கோட்டை - லேக் ஹவுஸ் - நகர மண்டபம் - கண் வைத்தியசாலை - பொறளை - ஆயுர்வேத சந்தி - இராசகிரிய - பத்தரமுல்லை - Thalahena - மாலபே - Hokandara North - அத்துருகிரிய - கொடகம - மீகொட |
193 | நகர மண்டபம் | கடவத்தை | நகர மண்டபம் - புஞ்சி பொறளை - நாலந்தா கல்லூரி - தெமட்டகொடை - ஒருகொடவத்தை - பேலியகொடை - கடவத்தை |
194 | பம்பலப்பிட்டி | ஜா-எல | |
198 | கல்கிசை | பத்தரமுல்லை | |
200 | புறக்கோட்டை | கம்பகா | கிரிபத்கொடை, கடவத்தை, கிரில்லவெல, மிரிஸ்வத்த |
218 | கோட்டை | Parakandeniya | கிரிபத்கொடை, கடவத்தை, கொகிஸ்கடை சந்தி |
224 | புறக்கோட்டை | பூகொட | களனி விகாரை |
225 | புறக்கோட்டை | கிரிந்திவெல | களனி விகாரை, தெல்கொட |
226 | புறக்கோட்டை | மல்வானை | களனி விகாரை |
228 | புறக்கோட்டை | வெலிவேரிய / கம்பகா | களனி விகாரை, தெல்கொட |
230 | புறக்கோட்டை | கிரிபத்கொடை | களனி விகாரை, Sapgaskanda |
234 | புறக்கோட்டை | தெல்கொட | கிரிபத்கொடை, Makola, Mawaramandiya |
240 | புறக்கோட்டை | நீர்கொழும்பு | |
260 | புறக்கோட்டை | எந்தல | எலக்கந்த |
261 | புறக்கோட்டை | மகர சந்தி | வத்தளை |
262 | புறக்கோட்டை | றாகமை | |
265 | புறக்கோட்டை | மினுவாங்கொடை | |
268 | புறக்கோட்டை | Badalgamuwa | |
275 | புறக்கோட்டை | போபிட்டிய | |
333 | கோட்டை | யாகொட | கிரிபத்கொடை, கடவத்தை, கிரில்லவெல |
343 | கோட்டை | Mawaramandiya | பேலியகொடை, கிரிபத்கொடை, Makola |
356 | கோட்டை | Karabugas Handiya | பேலியகொடை, கிரிபத்கொடை, சபுகஸ்கந்தை, பியகம சுதந்திர வர்த்தக வலயம் |
400 | கொழும்பு | அளுத்கமை | |
400/1 | கொழும்பு | களுத்துறை | |
428 | கொழும்பு | Wallawita | |
430 | கொழும்பு | மதுகமை | |
435 | கொழும்பு | பெலவத்த | |
514 | கோட்டை | வெலிவேரிய | கிரிபத்கொடை, கடவத்தை, கிரில்லவெல |
738 | கோட்டை | கொஸ்சின்ன | கிரிபத்கொடை, கடவத்தை, கிரில்லவெல |