கோசியார் சிங் தாகியா

கர்ணல் ஹோசியார் சிங் (பவீச (Colonel Hoshiar Singh Dahiya), (5 மே 1937 – 6 டிசம்பர் 1998) இந்திய இராணுவ அதிகாரி ஆவார். இவர் 1971 இந்திய பாகிஸ்தான் போரின் போது, மேஜர் அதிகாரியாக இருந்த இவர், பஞ்சாப் எல்லையில், பாகிஸ்தான் படைகளுக்கு எதிராக இவர் ஆற்றிய வீர தீர செயல்களை[5] பாரட்டும் விதமாக இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து, இந்திய இராணுவத்தின் உயரிய பரம் வீர் சக்கரம் விருது பெற்றவர்.[5][6] [7][8] இவர் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்

கர்ணல்[1]

ஹோசியார் சிங்

புது தில்லி தேசிய போர் நினைவகத்தில் ஹோசியார் சிங்கின் மார்பளவுச் சிற்பம்
பிறப்பின்போதான் பெயர்ஹோசியார் சிங் தகியா
பிறப்பு(1936-05-05)5 மே 1936 [2]
சிசானா,[3]ரோத்தக் மாவட்டம், பஞ்சாப் மாகாணம், பிரித்தானிய இந்தியா
(தற்போது சோனிபட் மாவட்டம்]], அரியானா, இந்தியா)
இறப்பு6 திசம்பர் 1998(1998-12-06) (அகவை 61)
செய்ப்பூர், இராஜஸ்தான், இந்தியா
சார்புஇந்தியா இந்தியா
சேவை/கிளை இந்திய இராணுவம்
சேவைக்காலம்1963-1988
தரம் கர்ணல்
தொடரிலக்கம்IC-14608
படைப்பிரிவுகிரனேடியர் படையணி (எறிகணை வீச்சுப் படையணி)
கட்டளை3-வது கிரனேடியர் படையணி
போர்கள்/யுத்தங்கள்இந்திய-பாகிஸ்தான் போர், 1965
இந்திய-பாகிஸ்தான் போர், 1971
பசந்தர் சண்டை
விருதுகள் பரம் வீர் சக்கரம்[4]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. KSBSectt (2018-05-07). "Col. Hoshiar Singh Dahiya" (Tweet).
  2. "Param Vir Chakra winners since 1950". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 25 January 2008 இம் மூலத்தில் இருந்து 11 April 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160411012041/http://timesofindia.indiatimes.com/india/Param-Vir-Chakra-winners-since-1950/articleshow/2731710.cms. பார்த்த நாள்: 11 April 2016. 
  3. "Bravery award winners honoured". The Tribune (Chandigarh). 18 May 2010 இம் மூலத்தில் இருந்து 11 April 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160411001420/http://www.tribuneindia.com/2010/20100518/harplus.htm#21. பார்த்த நாள்: 11 April 2016. 
  4. "MAJ HOSHIAR SINGH PARAM VIR CHAKRA". Archived from the original on 2020-10-20. பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
  5. 5.0 5.1 The Param Vir Chakra Winners (PVC), Official Website of the Indian Army, பார்க்கப்பட்ட நாள் 28 August 2014 "Profile" and "Citation" tabs.
  6. Major Hoshiyar Singh Dahiya — the first living officer to get a Param Vir Chakra
  7. Dauntless leadership in the face of enemy, “Love for the nation can make one go to any extreme” — Col Hoshiar Singh Dahiya, PVC.
  8. "Param Vir Chakra winners since 1950 – Times of India". Times of India. Archived from the original on 18 October 2016. பார்க்கப்பட்ட நாள் 27 September 2016.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோசியார்_சிங்_தாகியா&oldid=3791829" இலிருந்து மீள்விக்கப்பட்டது