கோச்சேரி சட்டமன்றத் தொகுதி

புதுச்சேரியின் நீக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதி

கோச்சேரி (Cotchery Assembly constituency) என்பது இந்தியாவின் புதுச்சேரி மாநில சட்டமன்றத் தொகுதியாகும். இந்தத் தொகுதி 1964 முதல் 2006 மாநில தேர்தல்கள் வரை இருந்தது. பின்னர் தொகுதி மறுசீரமைப்பின்போது நீக்கப்பட்டது.

கோச்சேரி
மாநிலச் சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்புதுச்சேரி
நிறுவப்பட்டது1964
நீக்கப்பட்டது2006

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1964 ஜி. நாகராஜன் இதேகா
1969 எம்.பாலையா இதேகா
1974 டி. சுப்பையா அஇஅதிமுக
1977 டி. சுப்பையா அஇஅதிமுக
1980 ஜி. பஞ்சவர்ணம் திமுக
1985 என். வெங்கடாசலம் இதேகா
1990 மு. வைத்திலிங்கம் இதேகா
1991 ஆர். நளமகாராஜன் சுயேட்சை
1996 ஆர். நளமகாராஜன் இதேகா
2001 ஆர். நளமகாராஜன் இதேகா
2006 வி. ஓமலிங்கம் அஇஅதிமுக

தேர்தல் முடிவுகள்

தொகு
வெற்றி பெற்ற வேட்பாளர்களின் வாக்கு விகிதம்
2006
50.25%
2001
43.50%
1996
47.53%
1991
37.01%
1990
35.99%
1985
55.94%
1980
49.93%
1977
37.84%
1974
46.04%
1969
47.41%
1964
70.34%

சட்டமன்றத் தேர்தல் 2006

தொகு
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2006 : கோச்சேரி[1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக வி.ஓமலிங்கம் 10,116 50.25%
காங்கிரசு பி. ஆர். என். திருமுருகன் 9,094 45.17% 1.67%
பா.ஜ.க S. Elangovan 409 2.03% -17.77%
சுயேட்சை S. Palanivelu 105 0.52%
சுயேட்சை D. N. Suresh 99 0.49%
தேமுதிக K. Senthil Velan 90 0.45%
வெற்றி விளிம்பு 1,022 5.08% -5.25%
பதிவான வாக்குகள் 20,133 87.29% 16.19%
பதிவு செய்த வாக்காளர்கள் 23,065 0.99%
அஇஅதிமுக gain from காங்கிரசு மாற்றம் 6.75%

சட்டமன்றத் தேர்தல் 2001

தொகு
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2001 : கோச்சேரி[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இதேகா ஆர். நளமகராஜன் 7,058 43.50% -4.03%
பாமக எம். ராமதாஸ் 5,382 33.17%
பா.ஜ.க எஸ். இளங்கோவன் 3,212 19.80%
லோஜக எஸ். ராஜாமணி 183 1.13%
சுயேட்சை கே. ராஜகுரு 171 1.05%
சுயேட்சை எஸ். கலியபெருமாள் 112 0.69%
சுயேட்சை கே.கருணாகரன் 107 0.66%
வெற்றி விளிம்பு 1,676 10.33% -0.02%
பதிவான வாக்குகள் 16,225 71.10% -5.09%
பதிவு செய்த வாக்காளர்கள் 22,838 8.98%
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 6.49%

சட்டமன்றத் தேர்தல் 1996

தொகு
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1996 : கோச்சேரி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இதேகா ஆர். நளமகராஜன் 7,630 47.53% 13.88%
சுயேட்சை ஜி. பஞ்சவர்ணம் 5,968 37.17%
திமுக எஸ். சண்முகம் 2,319 14.44% -14.28%
வெற்றி விளிம்பு 1,662 10.35% 6.99%
பதிவான வாக்குகள் 16,054 78.37% 2.18%
பதிவு செய்த வாக்காளர்கள் 20,957 13.18%
காங்கிரசு gain from சுயேட்சை மாற்றம் 10.52%

சட்டசபை தேர்தல் 1991

தொகு
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1991 : கோச்சேரி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேட்சை ஆர். நளமகாராஜன் 5,051 37.01%
காங்கிரசு மு. வைத்திலிங்கம் 4,592 33.64% -2.35%
திமுக ஜி. பஞ்சவர்ணம் 3,921 28.73% 1.97%
ஜனதா கட்சி எஸ். திஸ்மாஸ் 85 0.62%
வெற்றி விளிம்பு 459 3.36% 2.39%
பதிவான வாக்குகள் 13,649 76.19% -3.65%
பதிவு செய்த வாக்காளர்கள் 18,517 1.67%
சுயேட்சை gain from காங்கிரசு மாற்றம் 1.01%

சட்டமன்றத் தேர்தல் 1990

தொகு
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1990 : கோச்சேரி[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இதேகா எம். வைத்திலிங்கம் 5,189 35.99% -19.95%
சுயேட்சை ஜி. பஞ்சவர்ணம் 5,049 35.02%
திமுக ஆர். நளமகராஜன் 3,858 26.76% -16.26%
பாமக ஐ. பன்னீர்செல்வம் 222 1.54%
வெற்றி விளிம்பு 140 0.97% -11.94%
பதிவான வாக்குகள் 14,417 79.85% -2.09%
பதிவு செய்த வாக்காளர்கள் 18,212 43.16%
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -19.95%

சட்டமன்றத் தேர்தல் 1985

தொகு
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1985 : கோச்சேரி[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இதேகா என். வெங்கடாசலம் 5,774 55.94%
திமுக ஜி. பஞ்சவர்ணம் 4,441 43.02% -6.90%
சுயேட்சை எம். ஜீன் டி'ஆர்க் மேரி 107 1.04%
வெற்றி விளிம்பு 1,333 12.91% -6.76%
பதிவான வாக்குகள் 10,322 81.94% -2.68%
பதிவு செய்த வாக்காளர்கள் 12,721 22.12%
காங்கிரசு gain from திமுக மாற்றம் 6.01%

சட்டமன்றத் தேர்தல் 1980

தொகு
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1980 : கோச்சேரி[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக ஜி. பஞ்சவர்ணம் 4,133 49.93% 35.92%
சுயேட்சை டி. சுப்பையா 2,504 30.25%
அஇஅதிமுக எஸ். கிருஷ்ணவேலு 1,536 18.56% -19.28%
சுயேட்சை எப். ஆரோக்கியசாமி 105 1.27%
வெற்றி விளிம்பு 1,629 19.68% 2.67%
பதிவான வாக்குகள் 8,278 84.62% 4.97%
பதிவு செய்த வாக்காளர்கள் 10,417 1.92%
திமுக gain from அஇஅதிமுக மாற்றம் 12.09%

சட்டமன்றத் தேர்தல் 1977

தொகு
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1977 : கோச்சேரி[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக டி. சுப்பையா 3,041 37.84% -8.21%
சுயேட்சை ஜி. பஞ்சவர்ணம் 1,674 20.83%
ஜனதா கட்சி இ.ரெத்தினசடிவேலு 1,167 14.52%
திமுக ஆர். நளமகராஜன் 1,126 14.01% -9.18%
கம்யூனிஸ்டு கட்சி என். ஜி. ராஜன் 1,029 12.80%
வெற்றி விளிம்பு 1,367 17.01% 1.74%
பதிவான வாக்குகள் 8,037 79.65% -10.54%
பதிவு செய்த வாக்காளர்கள் 10,221 12.70%
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் -8.21%

சட்டமன்றத் தேர்தல் 1974

தொகு
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1974 : கோச்சேரி[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக டி. சுப்பையா 3,660 46.04%
காங்கிரசு (ஓ) எஸ். எம். ஜம்புலிங்கம் 2,446 30.77%
திமுக ஆர். திருமேனி 1,843 23.19% -15.79%
வெற்றி விளிம்பு 1,214 15.27% 6.84%
பதிவான வாக்குகள் 7,949 90.19% 6.84%
பதிவு செய்த வாக்காளர்கள் 9,069 13.76%
அஇஅதிமுக gain from காங்கிரசு மாற்றம் -1.36%

சட்டமன்றத் தேர்தல் 1969

தொகு
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 1969 : கோச்சேரி[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இதேகா எம். பாலையா 3,097 47.41% -22.93%
திமுக டி. ஜெயராமன் 2,546 38.97%
சுயேட்சை ஜி. நாகராஜன் 784 12.00%
சுயேட்சை எஸ். அப்பாதுரை 106 1.62%
வெற்றி விளிம்பு 551 8.43% -35.58%
பதிவான வாக்குகள் 6,533 83.34% -0.35%
பதிவு செய்த வாக்காளர்கள் 7,972 6.91%
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -22.93%

சட்டமன்றத் தேர்தல் 1964

தொகு
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1964 : கோச்சேரி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இதேகா ஜி.நாகராஜன் 4,313 70.34%
சுயேட்சை எஸ்.சொக்கலிங்கமே 1,614 26.32%
சுயேட்சை வி. கோவிந்தன் 117 1.91%
சுயேட்சை கந்தபெருமாள் என்கிற எஸ். கந்தன் 88 1.44%
வெற்றி விளிம்பு 2,699 44.02%
பதிவான வாக்குகள் 6,132 83.69%
பதிவு செய்த வாக்காளர்கள் 7,457
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

தொகு
  1. "Puducherry 2006". Election Commission of India. Archived from the original on 25 September 2021.
  2. "Puducherry 2001". Election Commission of India. Archived from the original on 27 September 2021.
  3. "Puducherry 1996". Election Commission of India. Archived from the original on 17 September 2021.
  4. "Puducherry 1991". Election Commission of India. Archived from the original on 17 September 2021.
  5. "Puducherry 1990". Election Commission of India. Archived from the original on 17 September 2021.
  6. "Puducherry 1985". Election Commission of India. Archived from the original on 17 September 2021.
  7. "Puducherry 1980". Election Commission of India. Archived from the original on 27 September 2021.
  8. "Puducherry 1977". Election Commission of India. Archived from the original on 27 September 2021.
  9. "Puducherry 1974". Election Commission of India. Archived from the original on 17 September 2021.
  10. "Puducherry 1969". Election Commission of India. Archived from the original on 17 September 2021.