கோட்டப்பட்டி

தருமபுரி மாவட்ட சிற்றூர்

கோட்டப்பட்டி (Kottapatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது கோட்டப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

கோட்டப்பட்டி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636906

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 44 கிலோமீட்டர் தொலைவிலும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து 257 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[2] இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 450 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 11°58'56.3"N 78°40'12.5"E[3] ஆகும்.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1009 குடும்பங்களும் 3690[4] மக்களும் வசிக்கின்றனர். இதில் 1786 ஆண்களும் 1823 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்

தொகு
  1. "Harur Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
  2. "Kottapatti Village , Harur Block , Dharmapuri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
  3. https://www.google.co.in/maps/place/11%C2%B058%2756.3%22N+78%C2%B040%2712.5%22E/@11.9823122,78.6679563,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d11.982307!4d78.670145
  4. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 3609
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டப்பட்டி&oldid=3607603" இலிருந்து மீள்விக்கப்பட்டது