கோணம்பட்டி, அரூர் வட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராமம்
கோணம்பட்டி (Konampatty) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம், செல்லம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.
கோணம்பட்டி | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636 903 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 46 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°03'34.0"N 78°30'37.5"E[1] ஆகும்.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 221 வீடுகளும் 843 மக்களும் வாழ்கின்றனா். இதில் 430 ஆண்களும், 413 பெண்களும் என்றும் அடங்குவர். கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 48.1 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.