கோத்தர் மொழி


கோத்தர் மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். தென்னிந்தியாவிலுள்ள நீலகிரி மலைப் பகுதியில் வாழும் கோத்தர் என்னும் ஒரு பிரிவினரால் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 1,400 பேரால் தாய்மொழியாகவும் மேலும் சுமார் 600 பேரால் இரண்டாம் மொழியாகவும் பேசப்படுகிறது.

கோத்தர் மொழி
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்தமிழ்நாடு - நீலகிரி
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
1400 (தாய்மொழி), 2000 (மொத்தம்)  (date missing)
திராவிடம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3kfe

மேலும் வாசிக்க

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோத்தர்_மொழி&oldid=3744640" இலிருந்து மீள்விக்கப்பட்டது