கோபால்ட் இருசிலிசைடு

வேதிச் சேர்மம்

கோபால்ட் இருசிலிசைடு (Cobalt disilicide) என்பது CoSi2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கோபால்ட்டு தனிமத்தின் சிலிசைடு உப்பாகக் கருதப்படும் இச்சேர்மம் ஓர் உலோகங்களிடை சேர்மமாகும். ஒரு மீக்கடத்தியான இது 1.4 கெல்வின் மாறுநிலை வெப்பநிலை அளவைக்ம் கொண்டுள்ளது.[5] மேலும் இதன் மாறுநிலைப்புலம் அளவு 105 ஒயர்சுடெட்டு ஆகவும் உள்ளது.[6]

கோபால்ட் இருசிலிசைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கோபால்ட் இருசிலிசைடு
இனங்காட்டிகள்
12017-12-8 Y
ChemSpider 57449125
InChI
  • InChI=1S/Co.2Si
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 135120840
  • [Si]=[Co]=[Si]
பண்புகள்
CoSi2
வாய்ப்பாட்டு எடை 115.104 கி/மோல்
தோற்றம் சாம்பல் நிற கனசதுரப் படிகங்கள்[1]
அடர்த்தி 4.9 கி/செ.மீ3
உருகுநிலை 1,326 °C (2,419 °F; 1,599 K)[1]
0.4×10−6 emu/g[2]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 2.07 (589 நானோமீட்டர்)[3]
கட்டமைப்பு
படிக அமைப்பு புளோரைட்டு[4]
புறவெளித் தொகுதி Fm3m (No. 225), cF12
Lattice constant a = 0.5353 நானோமீட்டர்
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் இரும்பு இருசிலிசைடு
மாங்கனீசு இருசிலிசைடு
தைட்டானியம் டைசிலிசைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Haynes, p. 4.59
  2. Shinoda, Daizaburo; Asanabe, Sizuo (1966). "Magnetic Properties of Silicides of Iron Group Transition Elements". Journal of the Physical Society of Japan 21 (3): 555. doi:10.1143/JPSJ.21.555. Bibcode: 1966JPSJ...21..555S. 
  3. Wu, Z.-C.; Arakawa, E. T.; Jimenez, J. R.; Schowalter, L. J. (1993). "Optical properties of epitaxial CoSi2 on Si from 0.062 to 22.3 eV". Physical Review B 47 (8): 4356–4362. doi:10.1103/PhysRevB.47.4356. பப்மெட்:10006582. Bibcode: 1993PhRvB..47.4356W. 
  4. Wittmann, A.; Burger, K. O.; Nowotny, H. (1961). "Mono- und Disilicidsysteme der Eisengruppe". Monatshefte für Chemie 92 (5): 961–966. doi:10.1007/BF00924761. 
  5. Haynes, p. 12.64
  6. Haynes, p. 12.70
  • Haynes, William M., ed. (2016). CRC Handbook of Chemistry and Physics (97th ed.). CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781498754293.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால்ட்_இருசிலிசைடு&oldid=4156580" இலிருந்து மீள்விக்கப்பட்டது