தைட்டானியம் டைசிலிசைடு

தைட்டானியம் டைசிலிசைடு (Titanium disilicide) என்பது TiSi2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். தைட்டானியம் இருசிலிசைடு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். குறைக்கடத்தி தொழிற்சாலைகளில் தைட்டானியம் டைசிலிசைடு பயன்படுத்தப்படுகிறது. உட்புற திரிதடையம் எனப்படும் மின்மப் பொறி இணைப்புகளின் தகட்டு எதிர்ப்பைக் குறைக்க உதவும் சிலிக்கான் மற்றும் பாலிசிலிகான் கோடுகள் இடையில் மின்தொடர்பை ஏற்படுத்தும் சாலிசைடு தொழில்நுட்பத்திற்காக இது பொதுவாக வளர்க்கப்படுகிறது. நுண்மின்னணு தொழிற்சாலைகளில் சி54 நிலையில் குறிப்பாக தைட்டானியம் டைசிலிசைடு பயன்படுத்தப்படுகிறது.

தைட்டானியம் டைசிலிசைடு[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தைட்டானியம் டைசிலிசைடு
வேறு பெயர்கள்
தைட்டானியம் சிலிசைடு, தைட்டானியம் இருசிலிசைடு
இனங்காட்டிகள்
12039-83-7 Y
InChI
  • InChI=1S/2Si.Ti
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6336889
  • [Si]=[Ti]=[Si]
பண்புகள்
TiSi2
வாய்ப்பாட்டு எடை 104.038 கிராம்/மோல்
தோற்றம் கருப்பு செஞ்சாய்சதுர படிகங்கள்
அடர்த்தி 4.02 கிராம்/செ.மீ3
உருகுநிலை 1,470 °C (2,680 °F; 1,740 K)
கரையாது
கரைதிறன் ஐதரோபுளோரிக் அமிலத்தில் கரையும்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் சிர்க்கோனியம் டைசிலிசைடு
ஆஃபினியம் டைசிலிசைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, Florida: CRC Press, pp. 4–91, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
"https://ta.wikipedia.org/w/index.php?title=தைட்டானியம்_டைசிலிசைடு&oldid=2562504" இலிருந்து மீள்விக்கப்பட்டது