சிர்க்கோனியம்(IV) சிலிசைடு

வேதிச் சேர்மம்

சிர்க்கோனியம்(IV) சிலிசைடு (Zirconium(IV) silicide) என்பது ZrSi2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். சிர்க்கோனியம் மற்றும் சிலிக்கான் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

சிர்க்கோனியம்(IV) சிலிசைடு
Zirconium(IV) silicide[1]
பெயர்கள்
வேறு பெயர்கள்
சிர்க்கோனியம் இருசிலிசைடு
இனங்காட்டிகள்
12039-90-6 Y
பண்புகள்
ZrSi2
வாய்ப்பாட்டு எடை 147.395 கி/மோல்
தோற்றம் சாம்பல்நிறத் தூள்
அடர்த்தி 4.88 g/cm3
உருகுநிலை 1,620 °C (2,950 °F; 1,890 K)
கரையாது
கரைதிறன் ஐதரோபுளோரிக் அமிலத்தில் கரையும்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் MSDS
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–96, ISBN 0-8493-0594-2