கோபால்ட் ஓலியேட்டு

வேதிச் சேர்மம்

கோபால்ட் ஓலியேட்டு (Cobalt oleate) என்பது Co(C18H33O2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம கோபால்ட்டு சேர்மமாகும். முனைவற்ற கரைப்பான்களில் கோபால்ட் ஓலியேட்டு சேர்க்கப்படும்போது, ​​இதன் பாகுத்தன்மை விரைவாக அதிகரிக்கிறது. பின்னர் காலப்போக்கில் தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த அசாதாரண பாகுத்தன்மை விளைவு கரைப்பான் மூலக்கூறுகளுடன் பலவீனமான அணைவுச் சேர்மத்தை உருவாக்குவதால் ஏற்படுகிறது.[1]

கோபால்ட் ஓலியேட்டு
Cobalt oleate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கோபால்ட் (Z)-ஆக்டாடெக்கு-9-யீனோயேட்டு
வேறு பெயர்கள்
கோபால்ட்டசு ஓலியேட்டு
இனங்காட்டிகள்
ChemSpider 17215414
EC number 242-865-9
யேமல் -3D படிமங்கள் Image
  • CCCCCCCC/C=C\CCCCCCCC(=O)[O-].CCCCCCCC/C=C\CCCCCCCC(=O)[O-].[Co+2]
UNII 5YJ884691M
பண்புகள்
C36H66CoO4
வாய்ப்பாட்டு எடை 621.85 g·mol−1
தோற்றம் ஊதா நிறத்தூள்
கரைதிறன் பென்சீன், கார்பன் டெட்ராகுளோரைடு, பிரிடீன், குளோரோபாரம், குயினோலின் போன்ற கரைப்பான்களில் கரையும்[1]
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H317, H411, H412
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் ஓலியேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

கோபால்ட்(II) குளோரைடுடன் சோடியம் ஓலியேட்டைத் சேர்த்து 70 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் கோபால்ட் ஓலியேட்டு உருவாகும்[2]

2NaC18H33O2 + CoCl2 -> 2NaCl + Co(C18H33O2)2

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Funakoshi, Hideo; Matuura, Ryohei (October 1964). "Peptizing Action of Some Polar Substances on the Benzene Solution of Cobalt Oleate" (in en). Nature 204 (4954): 186. doi:10.1038/204186a0. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. Bibcode: 1964Natur.204..186F. https://www.nature.com/articles/204186a0. 
  2. An, Kwangjin; Lee, Nohyun; Park, Jongnam; Kim, Sung Chul; Hwang, Yosun; Park, Je-Geun; Kim, Jae-Young; Park, Jae-Hoon et al. (2006-08-01). "Synthesis, Characterization, and Self-Assembly of Pencil-Shaped CoO Nanorods" (in en). Journal of the American Chemical Society 128 (30): 9753–9760. doi:10.1021/ja0608702. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. பப்மெட்:16866531. https://pubs.acs.org/doi/10.1021/ja0608702. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால்ட்_ஓலியேட்டு&oldid=4068520" இலிருந்து மீள்விக்கப்பட்டது