கோபுண்டு
- கூபுண்டு என்னும் கூகிளினால் பாவிக்கப்படும் லினக்ஸ் உடன் Not to be confused with Goobuntu, a Linux distribution used by கூகுள்.
கோபுண்டு பிரபலமான குனு/ லினக்ஸ் வழங்கலான உபுண்டு விடமிடமிருந்து வெளிவரவுள்ள கணினிகளுக்கான இயங்கு தளமாகும். இது முற்றிலும் கட்டற்ற மென்பொருட்களால் உருவாக்கப் படவுள்ளது.
கோபுண்டு | |
கோபுண்டு 8.04, பிந்தைய பீட்டாப் பதிப்பு | |
விருத்தியாளர் | கானோனிக்கல் நிறுவனத்துடன் சமூகப் பங்களிப்பாளர்கள் |
---|---|
இயங்குதளக் குடும்பம் |
லினக்ஸ் |
மூலநிரல் வடிவம் | இலவச மென்பொருள் |
பிந்தைய நிலையான பதிப்பு | 7.10 (Gutsy Gibbon)[1] / அக்டோபர் 18 2007 |
பிந்தைய நிலையற்றப் பதிப்பு | 8.04 (ஹார்டி ஹெரொன்) பீட்டா / daily build [1] |
மேம்பாட்டு முறை | APT |
தொகுப்பு மேலாளர் | dpkg |
நிலைநிறுத்தப்பட்ட இயங்குதளம் |
i386, AMD64 |
கருனி வகை | Monolithic kernel |
இயல்பிருப்பு இடைமுகம் | குனோம் |
அனுமதி | குனூ கட்டற்ற பொது அனுமதி உடன் இலவச மென்பொருள் அனுமதி |
தற்போதைய நிலை | தற்போதைய |
வலைத்தளம் | Gobuntu official website |
அடிக்குறிப்புகள்
தொகுவெளியிணைப்புக்கள்
தொகு- இது குறித்த உபுண்டு விகி பக்கம்
- கோபுண்டு தரவிறக்கம் பரணிடப்பட்டது 2007-07-14 at the வந்தவழி இயந்திரம்