கோமறை மன்றம்
கோமறை மன்றம் அல்லது பிரிவி கவுன்சில் (Privy Council,PC), வழக்கமாக இம்மன்றத்தை ஐக்கிய இராச்சியத்தின் பிரிவி கௌன்சில் என்றழைப்பர். இம்மன்றம் 1708ல் நிறுவப்பட்டது.
சுருக்கம் | கோமறை மன்றம் (Privy Council, PC) |
---|---|
முன்னோர் | இங்கிலாந்து கோமறை மன்றம் ஸ்காட்லாந்து கோமறை மன்றம் அயர்லாந்து கோமறை மன்றம் |
உருவாக்கம் | மே 1, 1708 |
சட்ட நிலை | அரச ஆலோசனைக் குழு |
உறுப்பினர்கள் | மக்களவை மற்றும் பிரபுக்கள் அவையின் மூத்த உறுப்பினர்கள் |
மூன்றாம் சார்லசு | |
கோமறை மன்றக் குழுவின் தலைவர் | பென்னி மோர்டான்ட் |
கோமறை மன்ற எழுத்தர் | ரிச்சர்டு தில்புரூக் |
கோமறை மன்ற துணை எழுத்தர் | செரி கிங் |
பணிக்குழாம் | கோமறை மன்ற அலுவலகம், ஐக்கிய இராச்சியம் |
வலைத்தளம் | privycouncil |
இம்மன்றத்தின் தலைவராக ஐக்கிய இராச்சியத்தின் அரசர் இருப்பார். அவருக்கு ஆலோசனை வழங்க ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை மற்றும் பிரபுக்கள் அவையின் மூத்த உறுப்பினர்கள் உதவியாக இருப்பார்கள்.
பிரித்தானியா நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்ட முன்மொழிவுகள், கோமறை மன்றத்தின் அங்கீகாரத்திற்குப் பின்னரே சட்டங்கள் நடைமுறைக்கு வரும்.
மேலும் கோமறை மன்றம், ஐக்கிய இராச்சியத்தின் இறுதியான முடிவுகள் எடுக்கும், நிர்வாகத் தலைமை மற்றும் உச்ச நீதிமன்றம் போன்று செயல்படும்.[1]
கோமறை நீதிமன்றக் குழு
தொகுபிரித்தானியப் பேரரசிற்குள்ளும், மற்றும் அதன் முன்னாள் காலனி நாடுகளின் மேல்முறையீட்டு வழக்குகளையும், கோமறை நீதிமன்றக் குழு விசாரணைக்கு எடுத்துக் கொண்டு இறுதித் தீர்ப்புகள் வழங்கும்.
பணிகள்
தொகுகோமறை மன்றக் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகே, ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் எடுக்கும் அனைத்து சட்ட முன்மொழிவுகள் நடைமுறைக்கு வரும்[2][3][4]
கோமறை மன்றக் குழுக்கள்
தொகுகோமறை மன்றம் ஏழு நிலைக்குழுக்களுடன் கொண்டது. :[5]
- பாரோநெட்டேஜ் நிலைக்குழு
- ஐக்கிய இராச்சியத்தின் அமைச்சரவை
- ஜெர்சி அரசியல் குழு
- உரிமைக்காப்புக் குழு
- கோமறை மன்ற நீதிமன்றக் குழு
- ஸ்காட்லாந்தின் பண்டைய பல்கலைக்கழகங்களுக்கான குழு
- ஐக்கிய இராச்சியத்தின் பல்கலைக்கழகக் குழு
அடிக்குறிப்புகள்
தொகு- ↑ Dicey, pp. 6–7.
- ↑ House of Commons Information Office (May 2008) (PDF). Statutory Instruments. Fact Sheet No.L7 Ed 3.9. பன்னாட்டுத் தர தொடர் எண்:0144-4689 இம் மூலத்தில் இருந்து 22 July 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040722113231/http://www.parliament.uk/documents/upload/L07.pdf. பார்த்த நாள்: 3 August 2008.
- ↑ Section 102 of the Government of Wales Act 2006, Office of Public Sector Information]
- ↑ Order in Council dated 9 July 2008, approving The NHS Redress (Wales) Measure 2008, the first Measure to be passed by the Assembly on 6 May 2008. Office of Public Sector Information.
- ↑ Privy Council Committee
மேற்கோள்கள்
தொகு- Blackstone, W (1838). Commentaries on the Laws of England. New York: W.E. Dean.
- Brazier, R (1997). Ministers of the Crown. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-825988-3.
- Cox, H (1854). The British Commonwealth, Or, A Commentary on the Institutions and Principles of British Government. London: Longman, Brown, Green, and Longmans.
- Cox, N (2002). "The Abolition or Retention of the Privy Council as the Final Court of Appeal for New Zealand: Conflict Between National Identity and Legal Pragmatism". New Zealand Universities Law Review 20. doi:10.2139/ssrn.420373.
- Cox, N (2008). "Peerage Privileges since the House of Lords Act 1999". Selected Works of Noel Cox. Berkeley Electronic Press. Archived from the original on 2 மார்ச் 2009. பார்க்கப்பட்ட நாள் 29 August 2008.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - Dicey, A (1887). The Privy Council: the Arnold prize essay, 1860. London.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - Gay, O; Rees, A (2005). "The Privy Council" (PDF). House of Commons Library Standard Note. SN/PC/2708. http://www.parliament.uk/documents/commons/lib/research/briefings/snpc-3708.pdf. பார்த்த நாள்: 13 May 2010.
- Goodnow, F (1897). Comparative Administrative Law: an Analysis of the Administrative Systems, National and Local, of the United States, England, France and Germany. New York: G.P. Putnam's Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58477-622-2.
- Hayter, P (2007). Companion to the Standing Orders and guide to the Proceedings of the House of Lords (21st ed.). Archived from the original on 2008-11-19. பார்க்கப்பட்ட நாள் 2017-07-01.
- Iwi, E (1937). "A Plea for an Imperial Privy Council and Judicial Committee". Transactions of the Grotius Society (Transactions of the Grotius Society, Vol. 23) 23: 127–146.
- Maitland, F (1911). The constitutional history of England: a course of lectures. Cambridge.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - Warshaw, S (1996). Powersharing: White House—Cabinet relations in the modern presidency. Albany, N.Y.: State University of New York Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7914-2869-9.
- David Rogers (2015) By Royal Appointment : Tales from the Privy Council—the unknown arm of Government, London : Biteback Publishing.