கோரியோபேக்ரசு

கோரியோபேக்ரசு
கோரியோபேக்ரசு இச்சிகாவய்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பகாரிடே
பேரினம்:
கோரியோபேக்ரசு

மாதிரி இனம்
கோரியோபேக்ரசு பிரேவிகார்பசு
மோரி, 1936

கோரியோபேக்ரசு (Coreobagrus) என்பது கிழக்காசியாவில் காணப்படும் பக்ரிடே கெளிறு மீன் பேரினமாகும்.

சிற்றினங்கள்

தொகு

இந்த பேரினத்தில் தற்போது இரண்டு விவரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன:

  • கோரியோபேக்ரசு பிரேவிகார்பசு த. மோரி, 1936 (கொரிய காளைத் தலை)
  • கோரியோபேக்ரசு இச்சிகாவய் ஒக்காடா & குபோதா, 1957 (நெக்கோ-ஜிஜி)

மேற்கோள்கள்

தொகு
  • Froese, Rainer and Pauly, Daniel, eds. (2011). Species of Coreobagrus in FishBase. December 2011 version.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரியோபேக்ரசு&oldid=3846878" இலிருந்து மீள்விக்கப்பட்டது