கோழிக்கோடு சண்டை
கோழிக்கோடு சண்டை (Battle of Calicut) என்பது மூன்றாவது ஆங்கிலோ-மைசூர் போர் இந்தியாவின் மலபார் கடற்கரையில் நிகழ்ந்த போது நடைபெற்ற தொடர்ச்சியான சண்டைகளைக் குறிக்கிறது. இச்சண்டை 1790 ஆம் ஆண்டில் திசம்பர் 7 முதல் திசம்பர் 12 வரை நடைபெற்றது. இச்சண்டை தெர்வநகரி சண்டை அல்லது திருரங்காடி சண்டை எனவும் அழைக்கப்படுகிறது.
கோழிக்கோடு சண்டை Battle of Calicut |
|||||||
---|---|---|---|---|---|---|---|
மூன்றாவது ஆங்கிலோ-மைசூர் போர் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் திருவிதாங்கூர் | மைசூர் அரசு | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
யேம்சு ஆர்ட்லி | மார்தாப்கான் சாகிப் உசேன் அலிகான் சாகிப் |
பிரித்தானிய பம்பாய் இராணுவப் படை தெல்லிச்சேரியில் வந்திறங்கி நாயர் உதவியுடன் திப்புவின் படைத்தலைவர் உசேன் அலிகானை கோழிக்கோட்டில் தோற்கடித்தது. பின்னர் அபர்கிராம்பி மலபார் முழுவதையும் கைப்பற்றினார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Naravane, M.S. (2014). Battles of the Honorourable East India Company. A.P.H. Publishing Corporation. p. 176. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131300343.