கோழிமேக்கனூர்

தருமபுரி மாவட்ட சிற்றூர்

கோழிமேக்கனூர் (Kozhimekkanur) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643532.[1] இது வெங்கடசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்டது.

கோழிமேக்கனூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636905

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 46 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 310 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம்11°55'11.2"N 78°21'44.6"E[3] ஆகும். இங்கு இந்தியன் வங்கி மற்றும் ஸ்டான்லி மெட்ரிக் மேனிலைப்பள்ளி போன்றவை உள்ளன.

மக்கள் வகைபாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 1246 குடும்பங்களும், 4775 மக்களும் வாழ்கின்றனா். இதில் ஆண்கள் 2401, பெண்கள் 2374 ஆவா்.[4]

மேற்கோள்

தொகு
  1. "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
  2. "Kolimekkenur Village in Pappireddipatti (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-08.
  3. https://www.google.co.in/maps/@12.0524475,78.6501426,15.75z
  4. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோழிமேக்கனூர்&oldid=3607627" இலிருந்து மீள்விக்கப்பட்டது