கோவாய்
கோவாய், இந்திய மாநிலமான திரிபுராவின் கோவாய் மாவட்டத்தில் உள்ளது. இது வங்காளதேசத்தின் எல்லைக்கு அருகில் உள்ளது.
கோவாய்
খোয়াই Khowai | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | திரிபுரா |
மாவட்டம் | கோவாய் மாவட்டம் |
ஏற்றம் | 23 m (75 ft) |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 21,387 |
மொழிகள் | |
• அலுவல் | வங்காள மொழி, கொக்பரோக், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 799201 |
இடக் குறியீடு | 3825 |
அரசியல்
தொகுகோவாய் நகரத்தை தலைமையிடமாக கொண்ட கோவாய் வட்டம் செயல்படுகிறது. இந்த நகரம் கோவா சட்டமன்றத் தொகுதிக்கும், கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1].
சான்றுகள்
தொகு- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-22.