கோவில்பட்டி கோட்டம்
கோவில்பட்டி கோட்டம் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வருவாய் கோட்டம் ஆகும். இதில் எட்டயபுரம் வட்டம், விளாத்திகுளம் வட்டம்,ஒட்டப்பிடாரம், மற்றும் கயத்தாறு வட்டம் ஆகியன அடங்கியுள்ளது.[1]
கோவில்பட்டி கோட்டம் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தூத்துக்குடி |
வருவாய் கோட்டம் | தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி |
வட்டங்கள் | எட்டயபுரம் , விளாத்திகுளம்,ஒட்டப்பிடாரம், கயத்தாறு |
அரசு | |
• வகை | வருவாய் கோட்டம் |
• மக்களவைத் தொகுதி | தூத்துக்குடி மக்களவைத் தொகுதி |
• மாவட்ட ஆட்சியர் | ஆ. ர. ராகுல் நாத், இ.ஆ.ப |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
இந்தியாவில் தொலைபேசி எண்கள் | 0461 |
வாகனப் பதிவு | TN-69, TN-92, TN-96 |
வருவாய் கிராமங்கள் | 480 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Revenue Administration | Thoothukudi District | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-22.
வெளியிணைப்புகள்
தொகு- "தூத்துக்குடி மாவட்ட வருவாய் கோட்ட வரைபடம்". Archived from the original on 2012-04-15. பார்க்கப்பட்ட நாள் 2021-11-20.