கோவேறு கழுதை மான்

கோவேறு கழுதை மான்
பெண்மான் (இடது) மற்றும் ஆண்மான் (வலது)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
இருசொற் பெயரீடு
Odocoileus hemionus
(Rafinesque, 1817)[2]
துணையினங்கள்

10, but some disputed (see text)

கோவேறு கழுதை மான் (Odocoileus hemionus) என்பது வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியை தாயகமாகக் கொண்ட ஒரு மான் இனம் ஆகும். இவற்றின் காதுகள் கோவேறு கழுதையை ஒத்திருப்பதால் இப்பெயர் பெற்றது. இதில் கருவால் மான் உள்ளிட்ட பல்வேறு துணையினங்கள் உள்ளன.[1][3][4][5][6][7]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Sanchez Rojas, G.; Gallina Tessaro, S. (2008). "Odocoileus hemionus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். Database entry includes a brief justification of why this species is of least concern.
  2. "Odocoileus hemionus". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 23 March 2006.
  3. Wilson, D. E., and Reeder, D. M. (eds), ed. (2005). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4. {{cite book}}: |edition= has extra text (help); |editor= has generic name (help)CS1 maint: multiple names: editors list (link)
  4. Ronald M. Nowak (7 April 1999). Walker's Mammals of the World. JHU Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-5789-8.
  5. Fiona Reid (15 November 2006). Peterson Field Guide to Mammals of North America (Fourth ed.). Houghton Mifflin Harcourt. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-547-34553-4.
  6. Heffelfinger, J. (March 2011). "Tails With A Dark Side: The truth about whitetail - mule deer hybrids". Archived from the original on 13 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 8 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. Valerius Geist (January 1998). Deer of the World: Their Evolution, Behaviour, and Ecology. Stackpole Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8117-0496-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவேறு_கழுதை_மான்&oldid=3552391" இலிருந்து மீள்விக்கப்பட்டது