க. நாராயண சுவாமி

களத்தூர் நாராயண சுவாமி (K. Narayana Swamy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கங்காதர நெல்லூர் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர்.[2]

க. நாராயண சுவாமி
5வது ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வர், கலால் மற்றும் வணிக வரித்துறை அமைச்சர்
ஆந்திரப் பிரதேச அரசு[1]
பதவியில் உள்ளார்
பதவியில்
8 சூன் 2019
முன்னையவர்கே. எசு. ஜவகர் (கலால்)
ஒய். இராமகிருஷ்னுண்டு (வணிக வரிகள்)
உறுப்பினர்-ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2014
முன்னையவர்குத்துகலம் கும்மாடி
தொகுதிகங்காதர நெல்லூர்
பதவியில்
2004–2009
முன்னையவர்என் சிவபிரசாத்
பின்னவர்எச். கேமலதா
தொகுதிசத்தியவேடு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
களத்தூர் நாராயண சுவாமி
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
வேலைஅரசியல், விவசாயம்

2019ஆம் ஆண்டில், ஒய். எஸ். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் ஆந்திரப் பிரதேசத்தின் ஐந்து துணை முதலமைச்சர்களில் ஒருவரானார். மேலும் இவர் கலால் மற்றும் வணிக வரித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.[3][4]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._நாராயண_சுவாமி&oldid=3579325" இலிருந்து மீள்விக்கப்பட்டது