சகலவா காணான்கோழி
சகலவா காணான்கோழி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | குருயுபார்மிசு
|
குடும்பம்: | ராலிடே
|
பேரினம்: | |
இனம்: | ஜா. ஆலிவேரி
|
இருசொற் பெயரீடு | |
ஜாபோர்னியா ஆலிவேரி (கிராண்டிடியர் & பெர்லியோஸ், 1929) | |
சகலவா காணான்கோழி பரம்பல் | |
வேறு பெயர்கள் | |
ஆமவுரோரினிசு ஆலிவேரி (கிராண்டிடியர் & பெர்லியோஸ், 1929) |
சகலவா காணான்கோழி (Sakalava rail) (ஜாபோர்னியா ஆலிவேரி) பறவை குடும்பத்தில் ஒன்றான ராலிடேவினைச் சார்ந்த ஜாபோர்னியா பேரினத்தில் உள்ள ஓர் சிற்றினம். இது மடகாசுகரில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும். ஆறு, சதுப்புநிலம், நன்னீர் ஏரிகள் மற்றும் நன்னீர் சதுப்பு நிலங்கள் இதன் இயற்கை வாழிடங்களாகும். இது வாழ்விடம் இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 BirdLife International (2012). "Zapornia olivieri". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22692654/0. பார்த்த நாள்: 26 November 2013.
வெளி இணைப்புகள்
தொகு- பறவை வாழ்க்கை இனங்கள் உண்மைத் தாள். பரணிடப்பட்டது 2009-01-03 at the வந்தவழி இயந்திரம்