சகீல் அகமது (மூத்தவர்)

பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்
(சகீல் அகமது (சீனியர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சகீல் அகமது (மூத்தவர்) (Shakeel Ahmed sr, பிறப்பு: பிப்ரவரி 12 1966), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் 109 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1988 இல் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் குவைத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

சகீல் அகமது (மூத்தவர்)
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 1 109
ஓட்டங்கள் 1 1274
மட்டையாட்ட சராசரி 1.00 13.27
100கள்/50கள் -/- -/1
அதியுயர் ஓட்டம் 1 66
வீசிய பந்துகள் 325 19724
வீழ்த்தல்கள் 4 365
பந்துவீச்சு சராசரி 34.75 22.91
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 23
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 4
சிறந்த பந்துவீச்சு 4/91 7/69
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 48/-
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகீல்_அகமது_(மூத்தவர்)&oldid=3316567" இலிருந்து மீள்விக்கப்பட்டது