சக்கரைத் தேவன் (திரைப்படம்)

சக்கரைத் தேவன் (Sakkarai Devan) திரைப்படம் 1993 ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெ.பன்னீர் இப்படத்தை இயக்க அ.செ.இப்ராஹிம் ராவுத்தர் தயாரித்திருந்தார். விஜயகாந்த், சுகன்யா, கனகா மற்றும் எம். என். நம்பியார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.[1][2]

சக்கரைத் தேவன்
ஒலிநாடா அட்டைப்படம்
இயக்கம்ஜெ.பன்னீர்
திரைக்கதைகங்கை அமரன்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
சுகன்யா
கனகா
நாசர்
ஒளிப்பதிவுராஜராஜன்
படத்தொகுப்புஜி.ஜெயசந்திரன்
விநியோகம்ஐ.வி. சினி புரொடக்‌ஷன்ஸ்
வெளியீடு10 ஜுலை 1993
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.[3]

எண். பாடல்கள் பாடியவர்கள் எழுதியவர் நீளம் (m:ss)
1 லவ் லவ் லவ் மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி வாலி 04.50
2 மஞ்சள் பூசும் மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி வாலி 04.58
3 நல்ல வெள்ளி இளையராஜா வாலி 04.54
4 பட்டத்து யானை வி.எஸ்.ராகவேந்திரா, கிருஷ்ணமூர்த்தி வாலி 05.54
5 தண்ணீர் குடம் எஸ். ஜானகி வாலி 04.43

மேற்கோள்கள்தொகு

  1. "Sakkarai Devan". spicyonion.com. 2014-09-19 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Sakkarai Devan". gomolo.com. 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-09-19 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Sakkarai Devan Songs". raaga.com. 2014-09-19 அன்று பார்க்கப்பட்டது.