சக்கிலிப்பட்டி
சக்கிலிப்பட்டி(Cakkilipaṭṭi) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம் கொங்கவேம்பு ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.[1]
சக்கிலிப்பட்டி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636902 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 52 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும் தொலைவிலும் உள்ளது. இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°07'32.4"N 78°30'40.4"E[2] ஆகும்.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 570 வீடுகளும் 2244 மக்களும் வாழ்கின்றனா். இதில் 1135 ஆண்களும், 1109 பெண்களும் அடங்குவர். கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 59.27% ஆகும்.[3] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09%ஐ விடக்குறைவு.
மேற்கோள்
தொகு- ↑ "சக்கிலிப்பட்டி, அரூர்". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 8 நவம்பர் 2022.
- ↑ https://www.google.co.in/maps/place/12%C2%B007%2732.4%22N+78%C2%B030%2740.4%22E/@12.1256762,78.5090303,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.125671!4d78.511219
- ↑ "Sakkilipatti Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.