சங்ககால அரசன்-புலவர்
(சங்ககால அரசர் புலவர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சங்ககாலத்தில் அரசர்களாக விளங்கிப் பாடல்கள் பாடிய புலவர்களை அரசர் புலவர்கள் எனக் குறிப்பிடுகிறோம்.
- சேரர்
- சேரமான் எந்தை
- சேரமான் இளங்குட்டுவன்
- சேரமான் கணைக்கால் இரும்பொறை
- சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
- பாலை பாடிய பெருங்கடுங்கோ
- மருதம் பாடிய இளங்கடுங்கோ
- சோழர்
- பாண்டியர்