சங்கமம் (1999 திரைப்படம்)

(சங்கமம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சங்கமம் 1999ல் வெளியான தமிழ்த் திரைப்படம். சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இப்படத்தில் இதில் ரகுமான் நாயகனாக நடித்துள்ளார். நடிகை விந்தியாவிற்கு இது முதல் படம் ஆகும். இந்தப் படத்தில் விஜயகுமாருக்கு மகளாக நடித்துள்ளார் விந்தியா. ஏ. ஆர். ரகுமான் இசையில் பாடல்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன.[1]

சங்கமம்
இயக்கம்சுரேஷ் கிருஷ்ணா
தயாரிப்புவி. நடராஜன்
கதைஈ. இராமதாஸ்
கோபு-பாபு (உரையாடல்)
திரைக்கதைசுரேஷ் கிருஷ்ணா
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்பு
ஒளிப்பதிவுஎஸ். சரவணன்
கலையகம்பிரமிட்
வெளியீடுசூலை 16, 1999 (1999-07-16)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

படத்தில் நடித்தவர்கள்தொகு

விருதுகள்தொகு

இந்த திரைப்படத்தில் பணியாற்றியதற்காக சிறந்தப் பாடலாசிரியருக்கான தேசிய விருதையும் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர்க்கான விருதையும் வைரமுத்து[2][3] 2000ம் ஆண்டு பெற்றார். இது அவருக்கு நான்காவது தேசிய விருது. ஏ. ஆர். ரகுமான் தமிழக அரசின் சிறந்த இசைமைப்பாளருக்கான விருதைப் பெற்றார். எஸ். ஜானகி சிறந்த பாடகிக்கான விருதைப் பெற்றார். கிருட்டிணமூர்த்தி சிறந்த கலை இயக்குனருக்கான விருதைப் பெற்றார்.

சான்றுகள்தொகு

  1. "Sangamam: Music Review". INDOlink.com. 24 செப்டம்பர் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 December 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. "HONOURS CONFERRED ON MASS COMMUNICATORS". Reference, Research and Training Division. 19 December 2013 அன்று பார்க்கப்பட்டது.
  3. "47th National Film Awards" (PDF). Directorate of Film Festivals. 19 December 2013 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்தொகு