சங்குரூர் (Sangrur) இந்திய மாநிலம் பஞ்சாபில் உள்ள நகரமாகும். சங்குரூர் மாவட்டத்தின் தலைநகரமாகும்.

சங்குரூர்
ਸੰਗਰੂਰ
சங்ரூர்
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாபு
மாவட்டம்சங்குரூர்
அரசு
 • வகைநகராட்சி
ஏற்றம்
237 m (778 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்88,043
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
பின்
148001
தொலைபேசி குறியீடு01672
வாகனப் பதிவுPB 13
இணையதளம்sangrur.nic.in

புவியியல்

தொகு

சங்குரூர் 30°15′02″N 75°50′39″E / 30.25056°N 75.84417°E / 30.25056; 75.84417 கூறுகளில் அமைந்துள்ளது.[1] இதன் சராசரி உயரம் 232 மீட்டர்கள் (761 அடி) ஆகும்.

வானிலை

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், சங்குரூர் (1971–1990)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 29.0
(84.2)
33.3
(91.9)
41.1
(106)
46.1
(115)
48.3
(118.9)
47.9
(118.2)
47.8
(118)
44.4
(111.9)
41.7
(107.1)
40.0
(104)
35.8
(96.4)
29.4
(84.9)
48.3
(118.9)
உயர் சராசரி °C (°F) 18.9
(66)
21.0
(69.8)
26.0
(78.8)
34.6
(94.3)
38.8
(101.8)
39.6
(103.3)
34.9
(94.8)
32.9
(91.2)
33.4
(92.1)
32.0
(89.6)
26.4
(79.5)
20.7
(69.3)
29.9
(85.8)
தினசரி சராசரி °C (°F) 12.8
(55)
14.8
(58.6)
19.4
(66.9)
26.7
(80.1)
31.1
(88)
33.0
(91.4)
30.5
(86.9)
28.8
(83.8)
28.5
(83.3)
24.9
(76.8)
19.0
(66.2)
14.1
(57.4)
23.6
(74.5)
தாழ் சராசரி °C (°F) 6.7
(44.1)
8.5
(47.3)
12.8
(55)
18.8
(65.8)
23.3
(73.9)
26.2
(79.2)
26.1
(79)
24.8
(76.6)
23.4
(74.1)
17.7
(63.9)
11.6
(52.9)
7.4
(45.3)
17.3
(63.1)
பதியப்பட்ட தாழ் °C (°F) -2.2
(28)
-1.1
(30)
1.4
(34.5)
7.1
(44.8)
11.7
(53.1)
18.0
(64.4)
17.4
(63.3)
18.0
(64.4)
15.2
(59.4)
9.4
(48.9)
0.3
(32.5)
-1.1
(30)
−2.2
(28)
பொழிவு mm (inches) 21
(0.83)
39
(1.54)
31
(1.22)
20
(0.79)
20
(0.79)
60
(2.36)
229
(9.02)
189
(7.44)
85
(3.35)
5
(0.2)
13
(0.51)
21
(0.83)
733
(28.86)
ஈரப்பதம் 74 66 62 44 39 49 71 76 68 61 68 74 63
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) 2.8 3.6 4.5 1.9 2.3 4.7 11.6 9.6 4.5 0.5 1.4 2.1 49.5
Source #1: NOAA[2]
Source #2: India Meteorological Department (record high and low up to 2010)[3]

மக்கள்தொகையியல்

தொகு

2011 கணக்கெடுப்பின்படி சங்குரூர் நகராட்சிப் பகுதியின் மக்கள்தொகை 88,043 ஆகும்; இதில் 46,931 ஆண்களும் 41,112 பெண்களுமாவர். பாலின வீதம் 876ஆக உள்ளது. ஆறு அகவைகளுக்கு குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை 9,027 ஆகவும் படிப்பறிவு வீதம் 83.54 % ஆகவும் உள்ளது.[4]

சங்குரூரில் சமயம் [5]
சமயம் விழுக்காடு
இந்து சமயம்
60.90%
சீக்கியம்
35.58%
இசுலாம்
2.61%
பிற
0.91%

மேற்சான்றுகள்

தொகு
  1. "Sangrur, India Page". Falling Rain Genomics. பார்க்கப்பட்ட நாள் 2008-08-27.
  2. "Sangrur Climate Normals 1971-1990". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் April 22, 2015.
  3. "Ever recorded Maximum and minimum temperatures up to 2010" (PDF). India Meteorological Department. Archived from the original (PDF) on 21 மே 2013. பார்க்கப்பட்ட நாள் April 22, 2015.
  4. "Sangrur Population Census 2011". Census2011. பார்க்கப்பட்ட நாள் 2 January 2016.
  5. "Census 2011".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்குரூர்&oldid=3552641" இலிருந்து மீள்விக்கப்பட்டது