சஞ்சிதா பட்டாச்சார்யா (நடனம்)
சஞ்சிதா பட்டாச்சார்யா (Sanchita Bhattacharyaa) அல்லது குரு சஞ்சிதா பட்டாச்சார்யா என்பவர் இந்திய ஒடிசி நடனக் கலைஞர் ஆவார்.[1] இவர் பாரம்பரிய ஒடிசி நடனத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.[2][3]
தொழில்
தொகுசஞ்சிதா நியூயார்க்கின் மேடிசன் ஸ்கொயர் கார்டன் உட்பட இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இவர் தொண்டு நிதிக்காக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தார்.[4][5] இவர் அமெரிக்காவில் ஒரு திரைப்படத்தில் நடித்தார். இதன் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.[6]
நியூயார்க் டைம்ஸ் "இவரது நடனம் துல்லியமாக உள்ளது” என்று குறிப்பிட்டது. ஒடிசி நடனம் கிமு முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளுக்கு முந்தியது. மேலும் இது இந்தியாவின் மிகப் பழமையான நடன வடிவங்களில் ஒன்றாகும்.[7]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுசஞ்சிதா இந்தியப் பாரம்பரிய இசைக்கலைஞர் தருண் பட்டாச்சார்யாவை மணந்தார்.[8]
நிகழ்ச்சிகள்
தொகுசஞ்சிதா நடிப்பில் பின்வருவன அடங்கும்:[9][10]
இந்தியாவில்:
- சங்கேத் மோகன் திருவிழா - வாரணாசி
- டோவர் லேன் இசை மாநாடு
- இந்தியாவில் தேசிய கடல்சார் தின கொண்டாட்டம், 2008
- ஜகன்னாதர் கோவில் பூரி
- 1வது இந்தியப் பன்னாட்டு மகளிர் விழாவின் தொடக்க விழா
- இந்திய வசந்த விழா [11]
வெளிநாட்டில்:
- மேடிசன் ஸ்கொயர் கார்டனில் என். ஏ. பி. சி. 25வது ஆண்டு விழா
- எஸ்பிளனேட் திரையரங்கம் - சிங்கப்பூர்
- வட கரோலினாவில் இந்தியத் திருவிழாவின் இறுதிப் போட்டி
- மினசோட்டா பல்கலைக்கழகம் - அமெரிக்கா
- கிங்ஸ்டன் அரசாங்கத்தால் ஹல் டிரக் திரையரங்கம் - ஐக்கிய இராச்சியம்
அங்கீகாரம்
தொகுபடங்கள்
தொகுமேலும் பார்க்கவும்
தொகு- தருண் பட்டாச்சார்யா
மேற்கோள்கள்
தொகு- ↑ Bhattacharyaa, Sanchita. "Divine Dancer". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 26 January 2015.
- ↑ Bhattacharyaa, Sanchita. "Odissi Dancer". Kolkata Today. Archived from the original on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 26 January 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Dancer, Divine. "Odissi Dancer Lists". Art India. பார்க்கப்பட்ட நாள் 26 January 2015.
- ↑ "Indian Artists to Tour for Charity Funds". Archived from the original on 29 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 26 January 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Dance Inspired by Mythology". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 26 January 2015.
- ↑ "Bengali Danseuse Feature in Movie in USA". பார்க்கப்பட்ட நாள் 26 January 2015.
- ↑ "Classical dance from East India to be performed". www.skidmore.edu.
- ↑ Bhattacharyaa, Tarun. "Tarun Bhattacharya's Wife". The Telegraph. Archived from the original on September 15, 2012. பார்க்கப்பட்ட நாள் 26 January 2015.
- ↑ "Performances". பார்க்கப்பட்ட நாள் 26 January 2015.
- ↑ "Event List". www.sanchita.org/. Archived from the original on 11 ஆகஸ்ட் 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Fest. "Indian Spring". பார்க்கப்பட்ட நாள் 26 January 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Ambassador, Cultural. "Cultural Ambassador of India". Skidmore College. பார்க்கப்பட்ட நாள் 26 January 2015.
- ↑ Ambassador, Cultural. "Cultural Ambassador of India". Archived from the original on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 26 January 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)